PUBLISHED ON : மே 12, 2026

அ நிறம் | அளவு
நிலக்கரி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'மேனேஜ்மென்ட் டிரைனி' பிரிவில் எலக்ட்ரிக்கல் 221, சிவில் 178, மெக்கானிக்கல் 145, சிஸ்டம் 43, எலக்ட்ரானிக்ஸ் 38, இன்டஸ்ட்ரியல் 20, புவியியல் 15 என மொத்தம் 660 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,
வயது: 18-30 (30.4.2026ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1180. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 11.6.2026
விவரங்களுக்கு: coalindia.in
