PUBLISHED ON : ஏப் 14, 2026

அ நிறம் | அளவு
தென்கிழக்கு நிலக்கரி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சுரங்க சர்தார் 577, அசிஸ்டென்ட் போர்மேன் 435, துணை சர்வேயர் 43 என மொத்தம் 1055 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிப்ளமோ
வயது: 18-30 (8.4.2026ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1180. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 14.5.2026
விவரங்களுக்கு: secl-cil.in
