தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது ஆய்வு மையம்

அழைக்கிறது ஆய்வு மையம்

அழைக்கிறது ஆய்வு மையம்


PUBLISHED ON : மார் 24, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 24, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேசிய புவி அறிவியல் மையத்தில் (NCESS) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சயின்டிபிக் அசிஸ்டென்ட் 11, புராஜக்ட் அசோசியேட் 7, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 3, பீல்டு அசிஸ்டென்ட் 1, எம்.டி.எஸ்., 1, பிளம்பர் 1 உட்பட மொத்தம் 25 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பட்டப்படிப்பு

வயது: 18 - 35, 18 - 50 (10.4.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: இல்லை

கடைசிநாள்: 10.4.2026

விவரங்களுக்கு: ncess.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us