sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஏப்ரல் 15, 2026 ,சித்திரை 2, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

மருத்துவ டிப்ஸ்!

/

மருத்துவ டிப்ஸ்!

மருத்துவ டிப்ஸ்!

மருத்துவ டிப்ஸ்!


PUBLISHED ON : ஏப் 12, 2026

Google News

PUBLISHED ON : ஏப் 12, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கனிந்த வாழைப்பழத்தை நன்றாகப் பிசைந்து நெருப்புக் காயங்கள் மேல் வைத்து வெற்றிலையால் மூடிக் கட்டுப்போட்டால் புண்கள் விரைவில் ஆறிவிடும்

* கொழுந்தாக உள்ள கொய்யா இலைகளை நைசாக அரைத்துப் பூசினால் அக்கி, தேமல், சொறி, சிரங்கு குணமடையும்.

* கட்டிப் பெருங்காயத்தை சிறிதளவு எடுத்து, வெந்நீரில் கரைத்துக் குடித்துவர, இருமல் நின்றுவிடும்

* உடற்சூடு குறைய கரிசலாங்கண்ணிக் கீரைச் சாற்றைத் தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரில் குளித்து வரலாம். வாரம் இருமுறை இதைச் செய்ய உடல் உஷ்ணம் நீங்குவதுடன் முடியும் நன்கு வளரும் .






      Dinamalar
      Follow us