PUBLISHED ON : ஏப் 04, 2026

அ நிறம் | அளவு
என் வயது, 43. இல்லத்தரசி. சிறுவர்மலர் இதழின் நீண்ட கால வாசகி. இப்போதும், ஒவ்வொரு வாரமும் சிறுவர்மலர் இதழுக்காக காத்து கொண்டிருக்கிறேன்.
அதில் வரும், 'ஸ்கூல் கேம்பஸ்' பகுதி, சிறுகதை, தொடர்கதை என, அனைத்தும் என்னை மிகவும் கவர்ந்தவை.
'மம்மீஸ் ஹெல்தி கிச்சன், புதிர் பகுதி' அருமை. என் மகளுக்கு, 'மொக்க ஜோக்ஸ்' சொல்லி, சிரித்து மகிழ்வேன். மழலையர் பக்கத்தில் உள்ள, பிஞ்சு கைகளின் ஓவியங்களை கண்டு ரசிப்பேன். அனைவர் மனதில் மகிழ்ச்சியையும், எங்களை இளமையோடும் வைத்திருக்கும் சிறுவர்மலர் இதழுக்கு நன்றி. சிறுவர்மலர் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.
- ஆர்.ஷீலா, சென்னை.
தொடர்புக்கு: 82485 57517
