உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 30, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
பொருள்: அச்சாணி இல்லாத தேர் எவ்வாறு நகர முடியாதோ, அதேபோல ஒரு சரியான தலைவர் இல்லாத நாடு முன்னேற முடியாது!
