உள்ளடக்கத்திற்கு செல்ல

பழமொழி ஊசியை காந்தம் இழுக்கும்; உத்தமனை சிநேகம் இழுக்கும்.
பழமொழி ஊசியை காந்தம் இழுக்கும்; உத்தமனை சிநேகம் இழுக்கும்.
PUBLISHED ON : மார் 25, 2026 03:13 AM

அ நிறம் | அளவு
ஊசியை காந்தம் இழுக்கும்; உத்தமனை சிநேகம் இழுக்கும்.
பொருள்: ஊசியை காந்தம் ஈர்ப்பது போல, உயரிய பண்புகளை கொண்ட ஒருவரிடம், அவரை போன்ற நற்குணமுள்ளவர்கள் நட்பு கொள்ள விரும்புவர்.