sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'சுற்றி சுற்றி வர்றாரு போலும்!'

 'சுற்றி சுற்றி வர்றாரு போலும்!'

 'சுற்றி சுற்றி வர்றாரு போலும்!'

3


PUBLISHED ON : ஜூன் 03, 2026 12:08 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 03, 2026 12:08 AM

3


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஜெயித்த டாக்டர் ராஜிவ், மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சராக உள்ளார்.

சமீபத்தில் ராமநாதபுரம் வந்தவர், கலெக்டர், எஸ்.பி., உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்து, செய்தியாளர்களை சந்தித்தவர், சுற்றுச்சூழல் என்பதற்கு பதிலாக, சுற்றுலா துறை என தொடர்ந்து இரு முறை கூறினார். உடனிருந்தவர்கள், 'சுற்றுச்சூழல்' என எடுத்துக் கூறியதும், மீண்டும் முதலில் இருந்து பேசினார்.

அப்போதும் இடையில் சுற்றுலா துறை என அவர் கூற, அருகில் இருந்தவர்கள் சுற்றுச்சூழல் என எடுத்துக் கூறினர். உடனே சுதாரித்த அமைச்சர், 'சுற்றுலா தலங்களில் உள்ள சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னை' என கூறி தப்பித்து கொண்டார்.

அங்கிருந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர், 'புதுசா பொறுப்பேற்றதால வழி தெரியாம சுற்றி சுற்றி வர்றார் போலும்' என கூற, அங்கு சிரிப்பலை எழுந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us