sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ கூச்சலிட்டபடி சென்றதால் த.வெ.க.,வினர் கார் பறிமுதல்

 கூச்சலிட்டபடி சென்றதால் த.வெ.க.,வினர் கார் பறிமுதல்

 கூச்சலிட்டபடி சென்றதால் த.வெ.க.,வினர் கார் பறிமுதல்

7


ADDED : மே 07, 2026 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2026 05:34 AM

7


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில், புது பஸ் ஸ்டாண்ட், கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் காரில் தொங்கியபடி, தேர்தலில் த.வெ.க., வெற்றியை கொண்டாடிய , 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து, காரை பறிமுதல் செய்தனர்.

தமிழக சட்டசபை தேர்தலில், த.வெ.க., வெற்றி பெற்று முதல்வராக விஜய் பதவியேற்க உள்ளதால், அக்கட்சியை சேர்ந்தவர்கள் ராமநாதபுரத்தில்ஆரவாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் மதியம் 1:30 முதல் மாலை 6:00 மணி வரை, ஒரு காரில் தொங்கியபடி, 12 வாலிபர்கள் புது பஸ் ஸ்டாண்ட், கலெக்டர் அலுவலக வளாகம், ராமேஸ்வரம் ரோட்டில் விசில் அடித்து கூச்சலிட்டு சென்றனர்.

இதனால், போக்குவரத்திற்கு இடையூறு மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக, கேணிக்கரை எஸ்.ஐ., திருமுருகன் புகாரில், ராமநாதபுரத்தை சேர்ந்த 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து, காரை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us