sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ சிக்கன் 65-ல் பீஸ் குறைவு; தட்டி கேட்டவர் மீது தாக்குதல்

 சிக்கன் 65-ல் பீஸ் குறைவு; தட்டி கேட்டவர் மீது தாக்குதல்

 சிக்கன் 65-ல் பீஸ் குறைவு; தட்டி கேட்டவர் மீது தாக்குதல்


ADDED : மே 12, 2026 12:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2026 12:06 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே சிக்கன் 65 -ல் பீஸ் குறைந்ததை கேட்டவரை தாக்கிய ஓட்டல் உரிமையாளர், ஊழியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ராஜாக்கமங்கலம்துறையைச் சேர்ந்தவர் லெக்கின் தாஸ் 27, தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். மே 9ல் தனது 2 நண்பர்களுடன் தர்மபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அங்கு நண்பர்கள் சிக்கன் 65 ஆர்டர் செய்துள்ளனர். ஊழியர் அதை கொண்டு வந்த போது பீஸ் குறைவாக இருந்துள்ளது.

இதுகுறித்து லெக்கின் தாஸ் கேட்டுள்ளார். இதை தொடர்ந்து ஊழியருக்கும் அவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து ஓட்டல் உரிமையாளர் தியாகராஜனுக்கு 65, ஊழியர் தகவல் கொடுத்தார். அவரும் வந்து லெக்கின்தாசிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும் லெக்கின் தாைஸ கல்லால் தாக்கி தலையில் காயம் ஏற்படுத்தினார்.

அவர் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லெக்கின் தாஸ் புகாரின் பேரில் ஓட்டல் உரிமையாளர் தியாகராஜன், ஊழியர் ஐயப்பன் 45, மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us