sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்


PUBLISHED ON : மே 16, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 16, 2026 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பழமையான தண்ணீர்

பூமிக்கு அடியில் உள்ள வாழ்க்கை, பிரபஞ்சத்தின் வரலாறு பற்றி ஆய்வு செய்ய கனடாவின் ஒன்டாரியோ சுரங்கத்தில் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அதில் 1.60 கி.மீ., துார ஆழத்தில் தோண்டிய போது, பாறையில் திரவ தண்ணீரை கண்டுபிடித்தனர். இது 150 - 200 கோடி ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இதற்காக எந்தக் கால நிர்ணய நுட்பங்களையும் பயன்படுத்தவில்லை. நிலத்தடி திரவங்களில் கரைந்திருந்த ஹீலியம், நியான் மந்த வாயுக்கள் ஆராயப்பட்டன. இந்த வேதியியல் தடயங்களின் அடிப்படையில், அந்த தண்ணீரின் காலம் கண்டறியப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us