/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

உன்னால் எல்லாம் முடியும்

/

உன்னால் எல்லாம் முடியும்

உன்னால் எல்லாம் முடியும்

உன்னால் எல்லாம் முடியும்


ADDED : மார் 31, 2017 02:03 PM

Google News

ADDED : மார் 31, 2017 02:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* 'என்னால் எல்லாம் செய்ய முடியும்' என தீர்மானமாக நம்புங்கள். எதிலும் வெற்றி பெறுவீர்கள்.

* மற்றவர் ஏளனத்தைப் பொருட்படுத்தாமல் கடமையைச் செய்வதில் கண்ணாக இருங்கள்.

* குறிக்கோளுக்குரிய முக்கியத்துவத்தை, அதை அடையச் செய்யும் முயற்சிக்கும் கொடுங்கள்.

* நன்மையைப் போலவே தீமையும் மனிதனுக்கு நல்ல பாடத்தைக் கற்றுத் தருகிறது.

* தாழ்ந்த நிலையில் இருந்து மேலான நிலைக்குப் பயணம் செய்வதே வாழ்வின் நோக்கம்.

- விவேகானந்தர்