
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நல்லது எங்கிருந்தாலும் அதை தேடிச் சென்று கற்றுக் கொள்ளுங்கள்.
* நீங்கள் வளர்க்கும் நாயையும் கடவுளாகக் கருதி வழிபடுங்கள்.
* வழிபாட்டுக்காக கட்டப்பட்டிருக்கும் கோவில்களை விட, மனித உடலே மகத்தான கோவிலாக இருக்கிறது.
* இங்கும் அங்குமாக நுனிப்புல் மேயாதீர்கள். லட்சியம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதில் முழுமூச்சாக ஈடுபடுங்கள்.
* ஆன்மிகத்தைப் புறக்கணித்து விட்டு, மேலைநாட்டு கலாசாரத்தில் ஈடுபடுவது அழிவுக்கு வழி வகுக்கும்.
விவேகானந்தர்