sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

லட்சியத்திற்காக வாழ்வோம்

/

லட்சியத்திற்காக வாழ்வோம்

லட்சியத்திற்காக வாழ்வோம்

லட்சியத்திற்காக வாழ்வோம்


ADDED : அக் 10, 2014 04:10 PM

Google News

ADDED : அக் 10, 2014 04:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* புனிதமான எண்ணங்களையே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருங்கள்.

* பிரதிபலன் கருதாமல் பிறருக்குச் செய்யும் நற்செயல்கள், முன்வினை என்னும் கர்மச்சங்கிலியை உடைத்தெறிகிறது.

* வாழ்வு ஒருநாள் முடியத் தான் போகிறது. லட்சியத்திற்காக வாழ்ந்து மடிவது மேலானது.

* மனிதர்கள் கடவுளின் குழந்தைகள். அவர்களுக்குத் தொண்டு செய்பவன் கடவுளுக்கே தொண்டு செய்யும் பாக்கியத்தை பெறுகிறான்.

* ஒரு அடி கூட பின்வாங்க வேண்டாம். துணிந்து போராடுங்கள். மனத்தளர்வுக்கு இடம் தருவது கூடாது.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us