தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/அறிவோடு ஒன்றி விடு

அறிவோடு ஒன்றி விடு

அறிவோடு ஒன்றி விடு


ADDED : ஆக 11, 2016 09:08 AM

Google News

ADDED : ஆக 11, 2016 09:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். சுதந்திரம் இல்லாத எதுவும் வளர்ச்சியடைவதில்லை.

* தவறுகளைப் பெறும் பேறாக கருதுங்கள். அவையே உங்களுக்கு வழிகாட்டும் தெய்வங்கள்.

* அறிவோடு ஒன்றி விடும் போது தான் மனிதனால் பிழைகளை அகற்ற முடியும். இதுவே அறிவியல் காட்டும் முடிவு.

* தன்னிடத்தில் ஒன்றை இழுத்துக் கொள்வது போல, அதை விலக்கும் சக்தியும் மனிதனிடம் இருக்கிறது.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us