தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/சுறுசுறுப்பாக இருங்கள்

சுறுசுறுப்பாக இருங்கள்

சுறுசுறுப்பாக இருங்கள்


ADDED : ஆக 03, 2015 12:08 PM

Google News

ADDED : ஆக 03, 2015 12:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பிறரது கருத்துக்கு செவி சாய்த்தால் மகத்தான செயல்களில் ஈடுபட முடியாது.

* உடல், மனம் இரண்டையும் பலவீனப் படுத்தும் செயலில் ஈடுபடுவது கூடாது.

* துருப்பிடித்து தேய்வதைக் காட்டிலும், உழைத்து தேய்வதே உயர்வானது.

* நல்வழியில் தேடிய செல்வத்தை, சமுதாயத்திற்காகச் செலவழிப்பதும் வழிபாட்டுக்குச் சமமானது.

* சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள். சோம்பலை எந்த வழியிலாவது துரத்த வேண்டும்.

* தன்னிடமே நம்பிக்கை இல்லாதவன், கடவுளிடம் நம்பிக்கை வைக்க முடியாது.

-விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us