ADDED : செப் 30, 2015 03:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நம் வாழ்க்கை முறை மிகத் தவறானது என்பதை உணர்ந்து மாற்றி அமைக்க முழுமூச்சுடன் பாடுபட வேண்டும்.
* நாம் பல பிறவிகளைக் கடந்து, மேலான மனிதப்பிறவி எடுத்தது இறைவனின் திருவருளைப் பெறுவதற்காகத் தான்.
* உண்மையான வாழ்க்கை வாழும் மனிதன், எல்லா உயிர்களும் தன்னுயிர் என்ற எண்ணம் கொண்டவனாக இருப்பான். அவனிடத்தில் இன்பஒளி சுடர் விட்டு பிரகாசிக்கும். அந்த சுடரொளியால் எல்லா உயிர்களும் மகிழ்ச்சியில் திளைக்கும்.
வள்ளலார்
இன்று வள்ளலார் பிறந்தநாள்