
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டாலும், மன அமைதியை இழக்காமல் இருப்பதே நல்ல பண்பு.
* புகழ், இகழ் இரண்டிலும் கவனம் செலுத்தாமல், உன் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடு.
* அச்சம் கேட்டை உண்டாக்கும். அச்சமின்மையே வாழ்வில் வெற்றிக்கு வழிவகுக்கும்.
* மற்றவருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று மனதில் நினைப்பது கூட புனிதமானது தான்.
* உன் கடந்த கால துன்பத்தை மறந்து விடுவதே நிம்மதிக்கான வழி.
ஸ்ரீஅன்னை