sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

ஆன்மிகம்

ஆன்மிக சிந்தனைகள்

சிவானந்தர்

தேவைகளைக் குறையுங்கள்

தேவைகளைக் குறையுங்கள்

தேவைகளைக் குறையுங்கள்

தேவைகளைக் குறையுங்கள்

ADDED : அக் 19, 2009 04:30 PM

Google News

ADDED : அக் 19, 2009 04:30 PM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உணவானது எளியதாக, மிதமான அளவுடன் இருக்க வேண்டும். கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு உண்ணப் பழகிக் கொள்ளுங்கள். சரிவிகித உணவாக, சத்துள்ள உணவாக சாப்பிடுங்கள்.

* தினமும் குறிப்பிட்டநேரம் உடற்பயிற்சி செய்வது நல்லது. குறிப்பாக யோகாசனம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது சிறப்பு. நீண்ட நடைப்பயிற்சியிலோ அல்லது சுறுசுறுப்பான விளையாட்டுப் பயிற்சிகளிலோ அன்றாடம் ஈடுபட வேண்டும்.
* ஏகாதசி, கார்த்திகை போன்ற விரதங்களை கடைபிடிப்பதும், மவுனவிரதத்தை மேற்கொள்வதும், பழஆகாரங்களை உட்கொள்வதும் மனவுறுதியையும் உடல் உறுதியையும் தரவல்லதாகும்.
* நேர்மையாக இருங்கள். உழைத்து சம்பாதியுங்கள். நியாயமான வழியில் அல்லாமல் பணத்தையோ, பொருளையோ யாரிடமும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். பெருந்தன்மையையும், சகிப்புத்தன்மையையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
* உங்கள் தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கென்று உள்ள உடைமைகளையும் குறைக்கப் பாருங்கள். எளிய வாழ்க்கையில் தான் உயரிய சிந்தனைகள் உருவாகின்றன என்பதை மறந்துவிடாதீர்கள்.
* எல்லா நேரங்களிலும் கடவுளை நினையுங்கள். குறைந்த பட்சம் காலை, மாலையில் கடவுளை தியானிப்பது மிகவும் நன்மை தருவதாகும்.
-சிவானந்தர்

Trending

Dinamalar
Follow us