sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

மக்கள் தொண்டாற்றுங்கள்

/

மக்கள் தொண்டாற்றுங்கள்

மக்கள் தொண்டாற்றுங்கள்

மக்கள் தொண்டாற்றுங்கள்


ADDED : அக் 31, 2016 10:10 AM

Google News

ADDED : அக் 31, 2016 10:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தன்னலமற்ற தொண்டும், ஒளி வீசும் தங்கம் போல மதிப்பிற்கு உரியது. மக்கள் தொண்டு ஆற்றுபவன் கடவுளுக்கே தொண்டு செய்கிறான்.

* ஆயிரம் அறிவுரைகளை அள்ளி வீசுவதை விட அரிய செயலில் ஈடுபடுவது சிறந்தது.

* குடும்ப வாழ்விற்கு செல்வத்தைக் காட்டிலும் ஒழுக்கமே மிக அவசியமானது.

* பேச்சில் கடுமை வேண்டாம். இனிய பழம் போல நல்ல சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள்.

* தவறு செய்யாத மனிதன் உலகில் கிடையாது.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us