/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

சந்ததியை வாழ வைக்கும்

/

சந்ததியை வாழ வைக்கும்

சந்ததியை வாழ வைக்கும்

சந்ததியை வாழ வைக்கும்


ADDED : செப் 30, 2016 04:09 PM

Google News

ADDED : செப் 30, 2016 04:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தர்ம வழியில் தேடிய செல்வம் உன்னை மட்டுமல்லாமல் உன் சந்ததியையும் வாழ வைக்கும்.

* பிரார்த்தனை என்பது கடவுளிடம் பேசுவது. தியானம் என்பது கடவுள் கூறுவதைக் கேட்பது.

* உண்மையை அறிந்தவனுக்கு வாழ்க்கையே கடவுளுக்குரிய பிரார்த்தனையாகத் தோன்றும்.

* வழிபாட்டிற்கு உடல் துாய்மையை விட உள்ளத்துாய்மையே மிக அவசியமானது.

* யாரைப் பற்றியும் தவறாக எண்ண வேண்டாம். பிறரிடம் நற்பண்புகளை மட்டும் காண வேண்டும்.

- சாய்பாபா