sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

விழிப்புடன் செயல்படுங்கள்

/

விழிப்புடன் செயல்படுங்கள்

விழிப்புடன் செயல்படுங்கள்

விழிப்புடன் செயல்படுங்கள்


ADDED : ஜூலை 31, 2013 12:07 PM

Google News

ADDED : ஜூலை 31, 2013 12:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எந்த செயலிலும் முழு மனதுடன் ஈடுபடுங்கள். பின், அதன் விளைவைப் பற்றி சிந்திக்காமல் பணியாற்றுங்கள்.

* நல்ல ரத்தம் ஓடிக் கொண்டிருந்தால் உடல் ஆரோக்கியம் பெறும். நல்ல எண்ணம் ஓடிக் கொண்டிருந்தால் இந்த உலகமே பயன் பெறும்.

* தீய எண்ணம் நம்மைத் தாக்காமல் காத்துக் கொள்ள நல்லவர்களுடன் மட்டும் உறவாடுங்கள்.

* எப்போதும் விழிப்புடன் இருங்கள் என்று பெரியவர்கள் உபதேசிக்கிறார்கள். ஏனென்றால், சின்ன விஷயத்தில் கூட பெரிய அனுபவம் நமக்காக காத்திருக்கலாம்.

* நன்மையும், தீமையும் நாம் செய்த செயல்களின் அடிப்படையில், பாவ புண்ணியமாக வந்தடைகின்றன.

* நோய் நீங்க மருத்துவன் கத்தியைப் பயன்படுத்துகிறான். கொலைகாரனுக்கு தீமைக்கு பயன்படுகிறது. நோக்கத்தைப் பொறுத்து பொருளின் பயன்பாடு மாறும்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us