sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சாரதாதேவியார்

/

நல்லதை நாடுங்கள்

/

நல்லதை நாடுங்கள்

நல்லதை நாடுங்கள்

நல்லதை நாடுங்கள்


ADDED : ஏப் 01, 2014 01:04 PM

Google News

ADDED : ஏப் 01, 2014 01:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுளின் நாமத்தை இடைவிடாது ஜெபிப்பவனுக்கு வாழ்வில் துன்பம் உண்டாகாது.

* உலக இன்பத்தை நாடினால் எந்தக் காலத்திலும் திருப்தி உண்டாவதில்லை.

* வாழ்வில் தலையாய விஷயம் சாந்தமாக இருப்பதுவே. அமைதிக்கு புறம்பான விஷயத்தை ஒருபோதும் நாட வேண்டாம்.

* நன்மையைச் செய்வதில் விருப்பமும், தீமையைச் செய்வதில் வெறுப்பும் உள்ளவராக இருங்கள்.

* தூய உள்ளம் படைத்தவன் கண்ணுக்கு உலகெங்கிலும் உள்ள நன்மை மட்டுமே தெரியும்.

- சாரதாதேவியார்



Trending





      Dinamalar
      Follow us