தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ராமகிருஷ்ணர்/நீரில் இட்ட கோலம்

நீரில் இட்ட கோலம்

நீரில் இட்ட கோலம்


ADDED : டிச 20, 2016 02:12 PM

Google News

ADDED : டிச 20, 2016 02:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனிதவாழ்வில் எண்ணமும், செயலும் முரண்படக் கூடாது. எண்ணத்தின் அடிப்படையில் தான் வாழ்வு அமைகிறது.

* அறியாமையால் மனிதன் கடவுளை வெளியுலகில் தேடுகிறான். அவர் அவனது உள்ளத்திலேயே இருக்கிறார் என்பதை நம்ப மறுக்கிறான்.

* நீரில் இட்ட கோலம் போல, நல்லவர்களின் கோபம் தோன்றிய வேகத்தில் மறைந்து விடும்.

* கல்வி, செல்வம், திறமை இவற்றால் மனிதன் பெருமை கொள்வது மூடத்தனத்தின் அடையாளம்.

- ராமகிருஷ்ணர்



Trending





      Dinamalar
      Follow us