sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

ஆன்மிகம்

ஆன்மிக சிந்தனைகள்

மாதா அமிர்தனந்தமயி

ஆன்மிகவானில் பறக்க வழி

ஆன்மிகவானில் பறக்க வழி

ஆன்மிகவானில் பறக்க வழி

ஆன்மிகவானில் பறக்க வழி

ADDED : ஜன 28, 2010 03:55 PM

Google News

ADDED : ஜன 28, 2010 03:55 PM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பிறர் மீது அன்பு காட்டவும், அவர்களுக்கு சேவை செய்யவும் கடவுள் கொடுத்த அரியவாய்ப்பு தான் இம்மனிதப்பிறவி. அத்தகைய வாய்ப்பினை நமக்களித்த கடவுளை நன்றியோடு வணங்கி மகிழுங்கள்.
* உண்மையான ஆன்மிகவாதி என்பவன் நடப்பது அனைத்தும் நன்மைக்கே என்றுதான் எண்ணிக்கொள்வான். அவனுடைய மனதில் எதிர்மறையான எண்ணங்களுக்கு சிறிதும் இடமிருப்பதில்லை.
* நம் மனதில் தூய்மை வந்துவிட்டால் நாம் எண்ணும் எண்ணம், செய்யும் செயல் யாவும் தூய்மை உடையதாகிவிடும். வாழ்க்கைப் பிரச்னைகளைக் கண்டு கலங்காமல் அமைதியோடு அதை எதிர்கொள்ளும் அளவுக்கு வலிமையும் பெற்றுவிடும்.
* சுயநலமின்மை, அன்பு என்னும் இருசிறகுகளைக் கொண்டுதான் ஆன்மிக உலகில் பறக்கமுடியும். அன்பு இருக்குமிடத்தில் தான் ஆண்டவன் இருப்பான். சுயநலம் இல்லாவிட்டால் எதை செய்ய நினைத்தாலும் இறைவனே முன்நின்று உதவுவான்.
* கடவுள் மீது யாராலும் அசைக்கமுடியாத அளவுக்கு உறுதியான நம்பிக்கை கொள்பவன் எல்லாவகையான தீயசக்திகளில் இருந்தும் தன்னைப் பாதுகாத்துக்கொள்வான்.
-மாதா அமிர்தானந்தமயி

Trending

Dinamalar
Follow us