/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கிருபானந்த வாரியார்

/

இளமையில் தேடுங்கள்

/

இளமையில் தேடுங்கள்

இளமையில் தேடுங்கள்

இளமையில் தேடுங்கள்


ADDED : மார் 20, 2014 12:03 PM

Google News

ADDED : மார் 20, 2014 12:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* முதுமைக்கு வேண்டிய செல்வத்தை இளமையில் தேடுங்கள். மறுமைக்கு வேண்டியதை இம்மையில் தேடுங்கள்.

* கண்ணுக்குத் தெரிந்த உயிர்களுக்கு சேவை செய்வதன் மூலம் தெரியாத கடவுளுக்கு சேவை செய்கிறோம்.

* உடம்பு குனிந்து வளைந்து நிமிர்வதன் மூலம் சுறுசுறுப்பும், அறிவில் தெளிவும் உண்டாகும்.

* யாசித்து கிடைக்கும் நல்ல உணவை விட உழைத்து உண்ணும் எளிய உணவு மேலானது.

* நிம்மதியாக வாழ விரும்பினால், வேண்டாத எல்லா ஆசைகளையும் விட்டு விடுதல் அவசியம்.

- வாரியார்