
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* துன்பம் போல தோன்றினாலும் கூட கடவுள் செயல் அனைத்தும் அருள் தான்.
* ஒழுக்கமற்ற மனிதன் விலங்குக்குச் சமம். ஒழுக்கத்தை உயிராக மதித்துப் போற்று.
* அன்பினால் கடவுளை அணுக வேண்டும். அவரிடம் வியாபாரம் போல லாபநஷ்டக் கணக்கு பார்ப்பது கூடாது.
* மழை நீர் தான் விழும் மண்ணின் நிறத்தை அடைவது போல, மனமானது தான் நட்பு கொள்ளும் மனிதரின் குணத்தை அடைகிறது.
* பிறரிடம் சொல்வதன் மூலம் ஒருவர் செய்த பாவ, புண்ணியம் இரண்டும் குறைந்து போகும்.
- வாரியார்