sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

உயிர்கள் உன்னை வணங்கும்

/

உயிர்கள் உன்னை வணங்கும்

உயிர்கள் உன்னை வணங்கும்

உயிர்கள் உன்னை வணங்கும்


ADDED : டிச 20, 2016 02:12 PM

Google News

ADDED : டிச 20, 2016 02:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தர்ம வழியில் நடந்தால் உலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் வணங்கிப் போற்றும். அதர்மத்தை பின்பற்றினால் உடன் பிறந்தவனும் எதிரியாவான்.

* வாரத்தில் ஒருநாளாவது கோவில் வழிபாடு செய்வது அவசியம்.

* சாப்பிடும் முன் பறவைகள், விலங்குகளுக்கு இயன்ற அளவில் உணவு அளிப்பது நல்லது.

* தவறு செய்யாதவன் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. அவன் முகத்தில் பிரகாசம் நிறைந்திருக்கும்.

- காஞ்சிப் பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us