
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* இஷ்ட தெய்வத்தை வழிபடுபவர்கள், மற்றவர் வழிபடும் தெய்வங்களை ஒருபோதும் தாழ்வாக கருதக்கூடாது.
* மனநிறைவு வெளியுலகத்தில் ஒருநாளும் கிடைக்கப் போவதில்லை. அது அவரவர் உள்ளத்தைப் பொறுத்ததே.
* இஷ்டதெய்வமாக ஒரு கடவுளைத் தேர்ந்தெடுத்து வழிபடுவதால் மனம் எளிதாக ஒருமை உணர்வைப் பெறுகிறது.
* கோபத்தால் எதிராளி திருந்தப் போவதில்லை. மாறாக இருவருக்கும் இடையே பகையுணர்வே அதிகமாகும்.
- காஞ்சிப்பெரியவர்