தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/புத்தர்/செய்வன திருத்தச் செய்

செய்வன திருத்தச் செய்

செய்வன திருத்தச் செய்


ADDED : ஏப் 11, 2014 03:04 PM

Google News

ADDED : ஏப் 11, 2014 03:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எதைச் செய்தாலும் திருந்தச் செய்யுங்கள். அதுவே வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும்.

* வாழ்வில் கஷ்ட நஷ்டம் இருக்கத்தான் செய்யும். அது இயல்பானது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

* குடும்பத்திற்காக மட்டுமின்றி, இந்த சமுதாயத்திற்காகவும் பயனுள்ளவராக வாழுங்கள்.

* எரியும் நெருப்பில் கவனம் வைப்பது போல, வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் கவனம் வையுங்கள்.

* நிகழ்காலமான இந்த கணத்தில் வாழுங்கள். வாழ்வின் இனிமையை அனுபவித்து மகிழுங்கள்.

- புத்தர்



Trending





      Dinamalar
      Follow us