sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 16, 2025 ,ஆவணி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

யார் சிறந்த அறிவாளி?

/

யார் சிறந்த அறிவாளி?

யார் சிறந்த அறிவாளி?

யார் சிறந்த அறிவாளி?


ADDED : செப் 26, 2012 09:09 AM

Google News

ADDED : செப் 26, 2012 09:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஞானமே பிரதானமான பொருள். ஆகவே ஞானத்தைத் தேடிக் கொள். தேடியதையெல்லாம் கொண்டு அறிவு பெறு.

* தகப்பன்மார்களே! உங்கள் குழந்தைகளுக்கு எரிச்சலைக் கிளப்பாதீர்கள். இல்லையெனில் அவர்கள் மனந்தளர்ந்து போவார்கள்.

* பிறப்பதற்கு ஒருகாலமும், இறப்பதற்கு ஒரு காலமும், விதைப்பதற்கு ஒரு காலமும் விதைத்தலின் விளைச்சலைப் பறிப்பதற்கு ஒரு காலமும் உண்டு.

* அறிவாளிகளோடு நடப்பவன் அறிவாளி ஆவான். முட்டாள்களின் தோழனோ அழிந்து போவான்.

* பொறாமையும் சச்சரவும் எங்கிருக்கிறதோ அங்கே குழப்பமும் சகலவிதத் தீச்செயல்களும் இருக்கின்றன.

* பாலைக் கடைந்தால் வெண்ணெய் பிறக்கும். மூக்கைப் பிசைந்தால் ரத்தம் பிறக்கும். கோபத்தை வலியுறுத்தினால் சண்டை தான் பிறக்கும்.

* உன் ஜீவன் ஆத்திரங் கொள்வதில் வேகமாய் இராது. ஏனெனில் சினம் என்பது மூடர்களின் இருதயத்தில் தங்கியிருக்கிறது.

- பைபிள் பொன்மொழிகள்



Trending





      Dinamalar
      Follow us