ADDED : ஆக 11, 2016 09:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பெற்றோர் தேடிய செல்வத்தில் வாழ்வதால் பெருமை உண்டாவதில்லை. உழைப்பினால் கிடைத்த பணமே மதிப்பு மிக்கது.
* ஆலமரத்தை அதன் விழுதுகள் தாங்கி நிற்பது போல பெற்றோரைப் பிள்ளைகள் தாங்கி நின்று பாதுகாக்க வேண்டும்.
* கடவுள் நம்பிக்கை இருந்தாலும், இல்லாவிட்டாலும் மனிதன் தியானப்பயிற்சியில் ஈடுபடுவது அவசியம்.
* நேற்று போல் இன்று இல்லை. இன்று போல் நாளை இல்லை.
- பாரதியார்