sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

உலகத்தையே நட்பாக்கலாம்

/

உலகத்தையே நட்பாக்கலாம்

உலகத்தையே நட்பாக்கலாம்

உலகத்தையே நட்பாக்கலாம்


ADDED : மார் 21, 2013 05:03 PM

Google News

ADDED : மார் 21, 2013 05:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தன்னை மறந்து தெய்வத்தை நம்பு. உண்மையைப் பேசி நியாயத்தைச் செய். வாழ்வில் எல்லா இன்பங்களும் உன்னை வந்து சேரும்.

* பணிவு, பொறுமை, கருணை போன்ற நற்குணங்களே உண்மையான நாகரிகம், அழியாத தன்மையை விளைவிக்கும்.

* எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்தினால், நம்மிடமுள்ள ஜீவசக்தி வளர்ச்சி பெறத் தொடங்கும்.

* விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், மனிதன் வேலை செய்து கொண்டே இருக்கவேண்டும்.

* பெண்களின் பங்களிப்பு இல்லாமல் எந்த ஒரு நாடும் எவ்விதமான வளர்ச்சியையும் அடைய முடியாது.

* கருணை இல்லாத இடத்தில், தெய்வபக்தி என்பது வேஷத்தைத் தவிர வேறொன்றுமில்லை.

* அதர்மமே உலகில் இல்லாமல் போய்விட்டால், தர்மம் உண்ண உணவில்லாமல் மடிந்து விடும்.

* எல்லா மனித முயற்சிகளிலும் தவறுகள் ஏற்படுவது இயல்பான ஒன்றே.

* ஒருவன் தனக்குத் தானே நட்பாகி விட்டால், உலகம் முழுதும் அவனுக்கு நட்பாகி விடுகிறது.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us