/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

நியாயத்தைப் பின்பற்று!

/

நியாயத்தைப் பின்பற்று!

நியாயத்தைப் பின்பற்று!

நியாயத்தைப் பின்பற்று!


ADDED : பிப் 21, 2016 03:02 PM

Google News

ADDED : பிப் 21, 2016 03:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சுயநலத்தைக் கைவிடு. தெய்வத்தை முழுமையாக நம்பு. உண்மையை மட்டும் பேசு. நியாயமான செயல்களில் ஈடுபடு. எல்லா இன்பங்களையும் பெற்று மகிழ்வாய்.

* எந்த தொழிலையும் முடியாது என்று கைவிடாதே. திறமையுள்ளவனிடம் பணியாளனாக இருந்தாவது அந்த தொழிலைக் கற்றுக் கொள்.

* அன்பு எந்த குறையையும் பொறுக்கும். உண்மையான அன்பு கொண்டவன் யார் மீதும் கோபப்பட மாட்டான்.

* மனம் உற்சாகமாக இருந்தால் உடல்நிலை தீவிரமடையும். உடம்பைத் தீவிரப்படுத்தினால் மனம் புத்துணர்வு பெறும்.

-பாரதியார்