தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/விடாமுயற்சி செய்யுங்கள்

விடாமுயற்சி செய்யுங்கள்

விடாமுயற்சி செய்யுங்கள்


ADDED : ஆக 31, 2014 04:08 PM

Google News

ADDED : ஆக 31, 2014 04:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தர்மவழியில் தேடிய வெற்றியே என்றென்றும் நிலைத்திருக்கும். இதுவே இயற்கையின் நியதி.

* நம்பிக்கை இருக்குமிடத்தை வெற்றி தேடி வரும். விடாமுயற்சியே நம்பிக்கையின் முக்கிய லட்சணம்.

* மனதில் உறுதி வேண்டும். வாக்கினில் இனிமை வேண்டும். நினைவு நல்லது வேண்டும்.

* அதர்மத்தை தர்மத்தாலும், தீமையை நன்மையாலும் வெல்ல முயலுங்கள்.

* 'ஒருவருக்கொருவர் மனதாலும் தீங்கு நினைப்பது இல்லை' என்ற விரதத்தை மேற்கொண்டு வாழ்வோம்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us