|
1. குடும்பத்துடன் சோனியா பீஜிங் பயணம்
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
|
பீஜிங்: சீனாவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவில் கலந்து கொள்ள காங்., தலைவர் சோனியா குடும்பத்தினருடன் நேற்று பீஜிங் சென்றடைந்தார். ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவிற்கு, சோனியா, தன் மகன் ராகுல், மகள் பிரியங்கா, மருமகன் ராபர்ட் ... |
| மேலும் | |
|
2. மலேசியாவில் அன்வருக்கு ஜாமீன்
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
|
கோலாலம்பூர்:தனது உதவியாளருடன், ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட மலேசிய எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராகிம், நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மலேசிய எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராகீம். ... |
| மேலும் | |
|
3. அணுசக்தி ஒப்பந்த விவகாரம் அமெரிக்க எம்.பி., எச்சரிக்கை
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
|
வாஷிங்டன்:"அணுசக்தி ஒப்பந்த விஷயத்தில் இந்தியாவுக்கு அணு எரிபொருள் சப்ளை விஷயத்தில் சில நிபந்தனை களுடன் கூடிய சலுகை தரலாமே ஒழிய, இதற்கு உயிர்நாடியான ஹைட் சட்டத்தைப் புறந்தள்ளும் செயல் கூடாது' என, அமெரிக்க எம்.பி., ஒருவர் கோரிக்கை ... |
|
| மேலும் | |
|
4. 'டிரான்ஸ் பேட்' உணவுகள் அமெரிக்காவில் தடை
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
|
நியூயார்க்:அமெரிக்காவில், பல மாநிலங்களில் "டிரான்ஸ் பேட்' என்ற ஒரு வகை கொழுப்பு உணவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது."டிரான்ஸ் பேட்' என்பது வழக்கமான கொழுப்பு சத்தை விட மோசமானது. மாமிசம், காய்கறிகளில் இந்த வகை கொழுப்பு சிறிய அளவில் உள்ளது. ... |
|
| மேலும் | |
|
5. கம்ப்யூட்டரில் தட்டத்தான் தெரியுது குழந்தைகளுக்கு கையெழுத்து போச்சு
|
| ஆகஸ்ட் 08,2008,00:00 IST |
|
சிட்னி:கம்ப்யூட்டர், லேப்-டாப், மொபைல் போனில் புழங்கி விட்ட குட்டீஸ்களுக்கு இப்போது கையால் பேனா பிடித்து எழுத பயிற்சி அளிக்கப்படுவது, ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வருகிறது.கையால் பேனா பிடித்து முத்து முத்தாய் எழுதுவோர் எண்ணிக்கை ... |
|
| மேலும் | |



