தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/இசையால் இணைவோம்: மெய்யா பொய்யா

இசையால் இணைவோம்: மெய்யா பொய்யா

இசையால் இணைவோம்: மெய்யா பொய்யா


PUBLISHED ON : ஜன 26, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 26, 2026


Follow on Google
அ நிறம் | அளவு

1. இந்தியாவின் தேசிய கீதமான 'ஜன கண மன' முதலில் வங்காள மொழியில் எழுதப்பட்டது.____________

2. இந்தியாவின் தேசிய கீதம் பாடுவதற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய கால அளவு 50 வினாடிகள்.

____________

3. எம்.எஸ். சுப்புலட்சுமி பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞர் ஆவார்.

____________

4. இந்தியாவின் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 100 ஆண்டுகள் ஆகியுள்ளது.

____________

5. 'தேசியக் குயில்' டி.கே. பட்டம்மாள், பாரதியாரின் தேசப்பக்தி பாடல்களைப் பாடி மக்களிடையே பிரபலமாக்கினார்.

____________

விடைகள்:

1. மெய்.

2. பொய். இந்தியாவின் தேசிய கீதம் பாடுவதற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய கால அளவு 52 வினாடிகள் ஆகும்.

3. மெய்.

4. பொய். இந்திய அரசு, வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்ட 150வது ஆண்டை முன்னிட்டு 2025 நவம்பர் 7 முதல் 2026 நவம்பர் 7 வரை ஓராண்டு காலக் கொண்டாட்டமாக அறிவித்துள்ளது.

5. மெய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us