வேலைவாய்ப்பு மலர் (30.08.2008)
01. திறன் பெறுவது எப்படி?
தகுதிகளை விட திறன்கள் முக்கியம் என வேலை வாய்ப்பு வல்லுனர்கள் கூறுவதைக் கேட்கிறோம். திறன்கள் அவசியம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் படிக்கும் போதே என்னென்ன திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது நமக்குள் எப்போதும் கேள்விகளை எழுப்புகிறது அல்லவா?
02. ஓ.பி.சி./எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களின் திறன் அதிகரிப்பு
அரசுப் பள்ளிகளில் படிக்கும் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. மாணவர்களின் கற்கும் திறன் சிறப்பாக அதிகரித்திருப்பதாக என்.சி.இ.ஆர்.டி. சர்வே ஒன்று தெரிவித்துள்ளது.
03. கல்பாக்கம் அணுமின் பிரிவில் பி.இ./டிப்ளமோ/ஐ.டி.ஐ.தகுதிக்கு வாய்ப்புகள்
பாவினி என்னும் மத்திய பொதுத் துறை அணு மின் பிரிவு சென்னைக்கருகிலுள்ள கல்பாக்கத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் காலியாகவுள்ள பின்வரும் இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
04. ஆப்-கேம்பஸ் வாய்ப்புகள்
இந்த ஆண்டு (2008) பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி. மற்றும் எம்.பி.ஏ. முடித்த/முடிக்கவிருப்பருக்கான ஆப் கேம்பஸ் இன்டர்வியூக்களை இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரானிக் கவர்னன்ஸ் நடத்தவுள்ளது. இவை ஐதராபாத்தில் நடத்தப்படும்.
05. குருபார்வை
ராஜேந்திரன், ஆதம்பாக்கம்:
எனது மகன் தற்போது பிளஸ் 2 படிக்கிறான். அடிப்படையில் புத்திசாலியான அவன் பிளஸ் 2 வுக்குப் பின் எம்.பி.பி.எஸ். படிப்பேன் என கூறி வருகிறான். அகில இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள் மூலமாக அவன் எங்கு இந்தப் படிப்பில் சேரலாம்?
06. ஞாபகம் இருக்கிறதா
எஸ்.எஸ்.சி. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் தேர்வு - ஆகஸ்ட் 31
அலகாபாத் பாங்க் கிளரிகல் தேர்வு - ஆகஸ்ட் 31
|