image
image

வரலாறு
 

வரலாற்று ஆராய்ச்சியின் படி திருப்பூர் என்பது தோட்டம் என பொருள் பெற்றதாகும். திருப்பூர் நகரம் விவசாய நிலங்கள் நிறைந்து இருந்துள்ளது. திருப்பூரில் இருக்கும் தொழில் அதிபர்கள் அனைவரும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர்களே.

விவசாயத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக வேறு தொழில் துவங்க விவசாயிகள்முடிவு செய்தனர்.

 

பின்னலாடை நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்து தொழில் கற்று சிறு முதலீட்டாளர்களாக உருவெடுத்தனர். பழைய வடிவிலான பனியன் தயாரிப்புகளில் இருந்து புதிய பனியன் தயாரிப்பு முறைகளை 1970களில் புகுத்தினர்.

முதல் தலைமுறையினர் சிறு முதலாளிகளாக உருவெடுத்து பல துணை நிறுவனங்களை நகரம் முழுவதும் உருவாக்கினர். இவ்வாறு திருப்பூர் பனியன் தொழிற்சாலைகள் உலகின் முக்கிய பனியன் உற்பத்தி நகராமாக உருவெடுத்துள்ளது.

 

முக்கிய தொழில் கூட்டமைப்புகள்

 

பனியன் கிளாத் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, 0421-2703514
கோவை மாவட்ட பவர்லூம் டீலர் கூட்டமைப்பு, 0421-2702016
சவுத் இந்தியா ஹோசரி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, 0421 - 2703122
திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, 0421 - 2748550
திருப்பூர் டையர்ஸ் கூட்டமைப்பு, 0421 - 2702578
திருப்பூர் பிளீச்சர்ஸ் கூட்டமைப்பு, 0421 - 2705980
திருப்பூர் ஸ்டீம் காலெண்டரிங் கூட்டமைப்பு, 0421 - 2748767
திருப்பூர் ஸ்கீரின் பிரிண்டிங் கூட்டமைப்பு, 0421 - 2701794
திருப்பூர் நேரோ டேப் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, 0421 - 2700776
இந்தியன் ஹோசரிஸ் யார்ன் மில் கூட்டமைப்பு, 0421 - 2701982
திருப்பூர் காட்டன் மெர்சன்ட் கூட்டமைப்பு, 0421 - 2700191
திருப்பூர் மெர்சன்ட் கூட்டமைப்பு, 0421 - 2742333
திருப்பூர் பவர் லூம் கூட்டமைப்பு, 0421 - 2701488
திருப்பூர் ஹேசரி யார்ன் மெர்சன்ட் கூட்டமைப்பு, 0421 - 2720397
ஓரியன்டல் இன்சூரன்ஸ் கம்பெனி. 0421- 2701415

 

நிறுவனங்களின் தொலைபேசி எண்


அரசு மருத்துவமனை - 0421-2740100
ரத்தவங்கி - 0421-2740560
தீயணைப்பு நிலையம் - 101
இலவச ஆம்புலன்ஸ்- 0421-2748900
ரயில் நிலையம் - 0421-2700450
தபால் நிலையம் - 0421-2701550
போலீஸ் ஸ்டேஷன் (வடக்கு) - 0421-2700350
போலீஸ் ஸ்டேஷன் (தெற்கு)- 0421-2713144
ரூரல் போலீஸ் ஸ்டேஷன் - 0421-242440
மகளிர் போலீஸ் ஸ்டேஷன் - 0421-2702351
மின்சார வாரியம் - 0421-2470152
டெலிகிராப் - 0421-2701203
மாநகராட்சி - 0421-2740153

 

 

 

image
image
image