
|

|
 |
சேலம் நகரில் பார்க்க வேண்டிய முக்கிய
இடங்கள் |
ஏற்காடு கோடை
வாழிடம்,
மேட்டூர் அணை,
கஞ்சமலை
அடிவாரத்தில்
உள்ள சித்தர்
கோயில்,
குரும்பப்பட்டி
உயிரியியல்
பூங்கா,
சங்ககிரி
கோட்டை,
தாரமங்கலம்
கைலாசநாதர்
கோயில்,
பூலாம்பட்டி
காவிரி பேரேஜ்,
பேளூர்
தான்தோன்றி
ஈஸ்வரர்
கோயில்,
கந்தாஸ்ரமம்,
தலைவாசல்
அருகே ஆறகளூர்
புத்தர்
கோயில். |
 |
புகழ்
புகழ்பெற்ற
கோயில்கள்: சேலம் கோட்டை
அழகிரிநாதர்
கோயில்,
சுகவனேஸ்வரர்
கோயில்,
கோட்டை
மாரியம்மன்
கோயில், தேர்
வீதி ராஜகணபதி
கோயில், பட்டை
கோயில்
எனப்படும்
பிரசன்ன
வரதராஜ
பெருமாள்
கோயில்,
காசிவிஸ்வநாதர்
கோயில்,
அம்மாபேட்டை
சவுந்திரராஜ
பெருமாள்
கோயில், குகை
காளியம்மன்
மாரியம்மன்
கோயில்கள்,
எல்லை
பிடாரியம்மன்
கோயில்,
குரங்குசாவடியை
அடுத்த
வெண்ணங்குடி
முனியப்பன்
கோயில்,
ஊத்துமலை
முருகன்
கோயில்,
உத்தமசோழபுரம்
கரபுரநாதர்
கோயில்,
அரியானூர்
108
சிவலிங்கம்-
108 நந்தி
கோயில்.
குழந்தை ஏசு
பேராலயம்,
சி.எஸ்.ஐ.
கிறிஸ்து
நாதர் ஆலயம்,
கோட்டை ஜாமியா
மசூதி.
|
 |
சூழ்ந்துள்ள மலைகள்:
சேர்வராயன் மலை, கல்வராயன், கஞ்சமலை, ஜருகுமலை, பச்சைமலை, அருநூத்துமலை, போதமலை ஆகிய மலைகள் உள்ளன.
ஏரிகள்: அம்மாபேட்டை குமரகிரி ஏரி, கன்னங்குறிச்சி மூக்கனேரி, பனமரத்துப்பட்டி ஏரி, சிவதாபுரம் ஏரி.
|
 |
|
|
|