மதுரையில் அனைத்து தரப்பு
மக்களுக்கும் ஏற்றவாறு பல்வேறு
தரப்பட்ட தங்கும் விடுதிகள்
உள்ளன.ஓட்டல் ஜெர்மானுஸ், தாஜ்,
ராயல் கோர்ட், சுப்ரீம்,
ஜிஆர்டி, பாண்டியன், எம்பி,
காலேஜ் ஹவுஸ் போன்ற விடுதிகள்
உள்ளன. பல தங்கும் விடுதிகள்
உணவு வசதியுடன் உள்ளன. மதுரை
பஸ்நிலையங்கள், ரயில் நிலையம்
அருகில் பல தங்கும் விடுதிகள்
உள்ளன.
ஓட்டல் ராயல் கோர்ட்
4, மேல வெளி வீதி, மதுரை-01.
தொலைபேசி - 4356666, பேக்ஸ் -
4373333
Email: royalcourt@eth.net
Website:
www.royalcourtindia.com
ஓட்டல் ஜெர்மானுஸ்
காளவாசல், மதுரை - 10.
தொலைபேசி : 4356999, பேக்ஸ் :
4356969
Checkout time : 24 Hrs.
www.hotelgermanus.com,
Email : germanus@eth.net
ஓட்டல் செந்தூர்
106, மேல பெருமாள் மேஸ்திரி
வீதி, மதுரை. தொலைபேசி -
2350490, பேக்ஸ் : 2350499
ஓட்டல் எம்.ஆர்.
இன்டர்நேஷனல்
61-62, தானப்பமுதலி தெரு,
மதுரை - 01. தொலைபேசி :
2348201
ஓட்டல் மதுரை ரெசிடென்சி
14-15, மேல மாரட் வீதி, மதுரை
- 01. தொலைபேசி -
2343140, 4380000,
4380647/648/649.
பேக்ஸ் : 2341360
EMail:madurairesidency@airtelbroadband.in
Website:
www.madurairesidency.com
ஓட்டல் பேர்ல்ஸ்
95, மேல பெருமாள் மேஸ்திரி
வீதி, மதுரை - 01. தொலைபேசி -
2341566
பேக்ஸ் - 4381566, மொபைல் -
99442 32066
டி.எம். லாட்ஜ்
50, மேல பெருமாள் மேஸ்திரி
தெரு, மதுரை - 01., தொலைபேசி
- 2341651, 5380023
பேக்ஸ் - 2526682
E-mail: tmlodge@maduraiinfo.com
Web Site:
www.maduraitmlodge.com
ஓட்டல் சுப்ரீம்
மேல பெருமாள் மேஸ்திரி வீதி,
மதுரை - 01.
தொலைபேசி - 2343151, 4372555,
பேக்ஸ் - 2342637
ஜி.ஆர்.டி. ரெஸிடென்சி
38, மாடக்குளம் மெயின் ரோடு,
பழங்காநத்தம், மதுரை - 03.
ஓட்டல் பிரெசிடென்ட்
8ஏ, யானைக்கல் தெரு, மதுரை.
ஓட்டல் தாஜ் கார்டன்
பசுமலை, மதுரை - 4.
ஓட்டல் மதுரை அசோக்
அழகர் கோவில் சாலை, மதுரை -
02.
பாண்டியன் ஓட்டல்
அழகர்கோவில் சாலை, மதுரை -
02.