 |
பண்ணாரி
அம்மன் கோயில்:
ஈரோட்டிலிருந்து 75 கிலோ மீட்டர் தூரத்தில் பண்ணாரி அம்மன்
கோயில் உள்ளது. மைசூர் செல்லும் வழியில் மேற்கு மலைத் தொடர்ச்சி அடிவாரத்தில் இந்த
புகழ் பெற்ற
கோயில்
அமைந்துள்ளது. |
பவானி
சாகர் அணை
* சத்தியமங்கலத்திலிருந்து 16
கிலோ மீட்டர் தூரத்தில் பவானி
நிதியின் குறுக்கே பவானி
சாகர் அணை கட்டப்பட்டுள்ளது.
|
 |
ஈரோட்டிலிருந்து 55 கிலோ
மீட்டர் தூரத்தில் கொடிவேரி
அணை உள்ளது.
 |
* ஈரோட்டிலிருந்து 50
கிலோமீட்டர் தூரத்தில்
சிவன்மலை முருகன் கோயில்
உள்ளது. |
* ஈரோட்டிலிருந்து 30 கிலோ
மீட்டர் தூரத்தில் சென்னிமலை
முருகன் கோயில் உள்ளது.
* ஈரோட்டிலிருந்து 5
கிலோமீட்டர் தூரத்தில் திண்டல்
மலை முருகன் கோயில் உள்ளது.
* காங்கேயத்திலிருந்து 5 கிலோ
மீட்டர் தூரத்தில் வட்டமலை
முருகன் கோயில் உள்ளது.
* ஈரோட்டிலிருந்து 12 கிலோ
மீட்டர் தூரத்தில் பவானி,
சங்கமேஸ்வரர் கோயில் உள்ளது.
இங்கு காவிரி, பவானி மற்றும்
பூமிக்கடியில் ஓடும் அமுதா
ஆகிய நதிகள் சங்கமிப்பதாக
ஐதீகம். |
 |
|
* ஈரோட்டிலிருந்து 15 கிலோ
மீட்டர் தூரத்தில் வெள்ளோடு
பறவைகள் சரணாலயம் |
* ஈரோடு பெரியார் நினைவு
இல்லம்
* ஈரோடு அரசு அருங்காட்சியகம்