அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை அறிவிக்க கோரி வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் வெறிச்சோடி காணப்பட்ட வங்கி இடம்: பெரியமேடு,சென்னை.
விழுப்புரம் கோலியனூர் குச்சிபாளையம் ரயில்வே கேட் உள்ள இடத்திலேயே சுரங்கப்பாதை அமைக்காமல் வேறு இடத்தில் அமைப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களிடம் ரயில்வே போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.