உள்ளடக்கத்திற்கு செல்ல

பழமொழி: கூரையேறி கோழி பிடிக்காதவன், வானம் ஏறி வைகுண்டம் போனானாம்
பழமொழி: கூரையேறி கோழி பிடிக்காதவன், வானம் ஏறி வைகுண்டம் போனானாம்
PUBLISHED ON : ஜன 24, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
கூரையேறி கோழி பிடிக்காதவன், வானம் ஏறி வைகுண்டம் போனானாம்.
பொருள்: மிகச் சிறிய வேலையை செய்ய தெரியாதவர், பெரிய லட்சியங்களை அடைய முடியாது!