புரட்டாசி ,21, சர்வதாரி வருடம்
|
Updated :
08:59
hrs IST |
செவ்வாய் ,அக்டோபர்,7, 2008 |
 |
|
|
| ஜனவரி 1 |
ஆங்கில புத்தாண்டு |
| ஜனவரி 8 |
அனுமன் ஜெயந்தி |
| ஜனவரி 11 |
ஹிஜிரி வருட பிறப்பு |
| ஜனவரி 12 |
விவேகானந்தர் பிறந்த நாள் |
| ஜனவரி 14 |
போகி, சபரிமலையில் மகர ஜோதி |
| ஜனவரி 15 |
பொங்கல். பொங்கல் வைக்க நல்ல நேரம் காலை
7.30-8.30 மணி. |
| ஜனவரி 16 |
திருவள்ளுவர் தினம்,
மாட்டுப்பொங்கல். |
| ஜனவரி 17 |
உழவர் திருநாள் |
| ஜனவரி 20 |
மொகரம் |
| ஜனவரி 23 |
தைப்பூசம். |
| ஜனவரி 26 |
குடியரசு தினம் |
| ஜனவரி 30 |
காந்திஜி நினைவு நாள். |
| பிப்ரவரி 6 |
தை அமாவாசை |
| பிப்ரவரி 21 |
மாசிமகம். திருச்செந்தூர், திருக்கோஷ்டியூர், கும்பகோணம், மதுரையில் தெப்பம். |
| மார்ச் 6 |
மகா சிவராத்திரி.
ராமேஸ்வரம் ராமநாதர் தேர். |
| மார்ச் 14 |
காரடையான் நோன்பு. கயிறு கட்ட நல்ல நேரம்
காலை 9 - 9.30 மணி. |
| மார்ச் 20 |
பெரிய வியாழன். |
| மார்ச் 21 |
புனித வெள்ளி, மிலாடி நபி, பங்குனி
உத்திரம், ஹோலி. |
| மார்ச் 23 |
ஈஸ்டர் |
| ஏப்ரல் 1 |
புதுக்கணக்கு எழுத
நல்ல நேரம் காலை 10.30 -11.30 மணி. |
| ஏப்ரல் 7 |
தெலுங்கு வருட பிறப்பு. |
| ஏப்ரல் 9 |
ராகு கேது பெயர்ச்சி. |
| ஏப்ரல் 13 |
தமிழ் வருடப் பிறப்பு |
| ஏப்ரல் 14 |
அம்பேத்கர் பிறந்த நாள்.
ஸ்ரீ ராமநவமி |
| ஏப்ரல் 18 |
மகாவீர் ஜெயந்தி |
| ஏப்ரல் 20 |
சித்ரா பவுர்ணமி, மதுரை
வைகையில் கள்ளழகர் எழுந்தருளல். |
| மே 1 |
மே தினம் |
| மே 3 |
அக்னி நட்சத்திரம் ஆரம்பம் காலை 6.07 மணி. |
| மே 8 |
அட்சய திரிதியை.
சதுர்த்தி கும்பகோணத்தில் கருட சேவை |
| மே 9 |
ஆதிசங்கரர் ஜெயந்தி. வீரபாண்டி கவுரி
மாரியம்மன் தேர் |
| மே 19 |
புத்த பூர்ணிமா. வைகாசி
விசாகம் திருப்பரங்குன்றம் முருகன் பால்குடம். |
| மே 28 |
அக்னி நட்சத்திரம் முடிவு. மதியம் 12.06
மணி. |
| ஜூலை 4 |
விவேகானந்தர் நினைவு
நாள் |
| ஜூலை 21 |
தினமலர் நிறுவனர் டி.வி.ஆர். 24வது
நினைவு நாள். |
| ஆகஸ்ட் 1 |
ஆடி அமாவாசை. சதுரகிரி
சுந்தரமகாலிங்க சுவாமி திருவிழா |
| ஆகஸ்ட் 2 |
ஆடிப்பெருக்கு. சந்திர தரிசனம் |
| ஆகஸ்ட் 4 |
ஆடிப்பூசம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தேர் |
| ஆகஸ்ட் 15 |
சுதந்திர தினம். வரலட்சுமி விரதம். |
| ஆகஸ்ட் 16 |
ஆவணி அவிட்டம்.
புதுச்சேரி சுதந்திர தினம். |
| ஆகஸ்ட் 23 |
கிருஷ்ண ஜெயந்தி. |
| செப்டம்பர் 3 |
விநாயகர் சதுர்த்தி |
| செப்டம்பர் 5 |
ஆசிரியர் தினம் |
| செப்டம்பர் 6 |
நாட்டுப்பற்று,
மக்கள்பணி இரண்டையும் லட்சியமாக கொண்டு ஆரம்பமான தினம். நாளிதழுக்கு
இன்று 58வது பிறந்த நாள். |
| செப்டம்பர் 11 |
பாரதியார் நினைவு நாள். |
| செப்டம்பர் 12 |
ஓணம். வாமன ஜெயந்தி |
| செப்டம்பர் 28 |
மகாளய அமாவாசை |
| செப்டம்பர் 30 |
எல்லா கோயிலிலும்
நவராத்திரி ஆரம்பம். சந்திர தரிசனம். |
| அக்டோபர் 1 |
ரம்ஜான் |
| அக்டோபர் 2 |
காந்தி ஜெயந்தி, தினமலர் நிறுவனர்
டி.வி.ஆர். 100 வது பிறந்த நாள். |
| அக்டோபர் 8 |
சரஸ்வதி பூஜை. ஆயுத
பூஜை. சுவாமி கும்பிட நல்ல நேரம் காலை 9 - 10 மணி. |
| அக்டோபர் 9 |
விஜயதசமி. |
| அக்டோபர் 27 |
தீபாவளி. கங்கா
ஸ்நானம் செய்ய நல்ல நேரம் அதிகாலை 5.14 - 6.02 மணி. |
| அக்டோபர் 30 |
கந்த சஷ்டி ஆரம்பம். |
| நவம்பர் 2 |
கல்லறைத் திருநாள். |
| நவம்பர் 4 |
கந்த சஷ்டி. |
| நவம்பர் 16 |
சபரிமலை ஐயப்ப
பக்தர்கள் மாலை அணிதல். |
| டிசம்பர் 6 |
குருபெயர்ச்சி |
| டிசம்பர் 9 |
பக்ரீத். |
| டிசம்பர் 11 |
திருக்கார்த்திகை.
பாரதியார் பிறந்த நாள். |
| டிசம்பர் 25 |
கிறிஸ்துமஸ். |
| டிசம்பர் 27 |
அனுமன் ஜெயந்தி |
| டிசம்பர் 30 |
ஹிஜிரி வருட பிறப்பு. |
| |
|
|
|