சென்னையிலிருந்து
1. சென்னையிலிருந்து சபரிமலை தூரம்
780 கி.மீ
2. சென்னையிலிருந்து பம்பாவுக்கு மாலை
3 மணி முதல் 7 மணி வரை ஒவ்வொரு
மணிக்கும் சிறப்பு அரசு பஸ்
விடப்படுகிறது. கட்டணம் ரூ.300 (தேனி,
கம்பம் வழியாக)
3. சென்னை - திருவனந்தபுரம் மெயில் (சபரி
ஸ்பெஷல்) இரவு 8.45 மணிக்கு
புறப்படுகிறது. கோட்டயத்தில் இறங்க
வேண்டும்.
பாண்டிச்சேரியிலிருந்து
பாண்டிச்சேரியிலிருந்து சபரிமலைக்கு 3
வழிகளில் செல்லலாம்.
1. பாண்டி - விழுப்புரம் - திருச்சி -
மதுரை- குற்றாலம் - கூடலூர்- பம்பை
650 கி.மீ
2. பாண்டி - விழுப்புரம் - திருச்சி -
திண்டுக்கல்- குமுளி - எருமேலி- பம்பை
625 கி.மீ
3. பாண்டி - விழுப்புரம் - சேலம் -
கோயம்புத்தூர் - குருவாயூர் - கோட்டயம்
- எருமேலி-பம்பை 750 கி.மீ
ரயில் வழி....
கடலூரிலிருந்து சபரிமலைக்கு சிறப்பு
ரயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை.
இரவு 10 மணிக்கு செல்லும் கொல்லம்
எக்ஸ்பிரஸ் சென்று புனலூரில் இறங்கி
அங்கிருந்து சபரிமலைக்கு செல்லலாம்.
இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம்
ரூ.135.
வேலூரிலிருந்து
1. வேலூர் -ஆம்பூர்-வாணியம்பாடி -
திருப்பத்தூர் - தர்மபுரி - பவானி
மேட்டூர் - பெருந்துறை - கோவை -
பாலக்காடு - குருவாயூர் -
சோட்டானிக்கரை - வைக்கம் - கோட்டயம் -
எருமேலி - பம்பை - சபரிமலை 830 கி.மீ
2. வேலூர் - திருவண்ணாமலை - திருச்சி
- மதுரை - குற்றாலம் - செங்கோட்டை-
கோட்டயம் - வடசேரிக்கரா - பம்பை -
சபரிமலை 760 கி.மீ
3. வேலூர் - திருவண்ணாமலை -
திருக்கோயிலூர் - மடப்பட்டு -
உளுந்தூர்பேட்டை - திருச்சி -
திண்டுக்கல் - தேனி - கம்பம் - எருமேலி
- பம்பை - சபரிமலை 689 கி.மீ
ஈரோட்டிலிருந்து
ஈரோட்டிலிருந்து நேரடி பஸ் வசதி இல்லை.
சேலம் - குருவாயூர், சேலம் -
எர்ணாகுலம் அரசு விரைவு பஸ்கள் ஈரோடு
வழியாக
செல்கின்றன. குருவாயூர் அல்லது
எர்ணாகுளம் சென்று அங்கிருந்து சபரிமலை
செல்ல வேண்டும். இந்த பஸ்களின் விபரம்:
சேலம் - குருவாயூர் வழி: ஈரோடு, கோவை,
பாலக்காடு, திருச்‘ர்.
தூரம்: சுமார் 310 கி.மீ. (ஈரோட்டிலிருந்து
எர்ணாகுளம்)
கோவையிலிருந்து
கோவையிலிருந்து 3 வழிகளில் சபரிமலை
செல்லலாம்.
1. கோவை - திருச்‘ர் - ஆத்துப்புழா -
தொடுபுழா - ஈராட்டுபேட்டா -
காஞ்சிராபள்ளி - எருமேலி - சாலங்காயம்
- சபரிமலை 330 கி.மீ
2. கோவை - திருச்‘ர் - எர்ணாகுலம் -
கொச்சி, அரூர் - சேத்தலை - ஆலதி -
பந்தனம்திட்டா - பம்பை - சபரிமலை 380
கி.மீ
3. கோவை - பாலக்காடு - எர்ணாகுளம் -
கோட்டயம் - திருவல்லா - பந்தனம்திட்டா
- பம்பை - சபரிமலை 360 கி.மீ
திருச்சியிலிருந்து
திருச்சியிலிருந்து மணப்பாறை,
திண்டுக்கல், வத்தலக்குண்டு,
பெரியகுளம், தேனி, உசிலம்பட்டி, கம்பம்,
குமுளி வரை பஸ்கள் இயக்கப்படுகின்றன.
1. திருச்சி - குமுளி பயண தூரம் 241
கி.மீ
2. குமுளியில் இருந்து வண்டிப்பெரியார்,
பாம்பனாறு, முண்டக்கயம்,
காஞ்சிரம்பள்ளி, எருமேலி வழியாக பம்பா
வரை கேரள அரசு நுநுநுநுபஸ்கள்
இயக்கப்படுகின்றன. பயண தூரம்: குமுளி
- பம்பா சுமார் 115 கி.மீ
திருநெல்வேலியிலிருந்து
திருநெல்வேலியிலிருந்து 2 வழிகளில்
சபரிமலை செல்லலாம்
1. திருநெல்வேலி - செங்கோட்டை -
அச்சங்கோவில் - ஆரியங்காவு
- புனலூர் - பத்தனம்திட்டா - பம்பை -
சபரிமலை 228 கி.மீ
2, திருநெல்வேலி - நாகர்கோவில் -
திருவனந்தபுரம் - புனலூர் - பம்பை -
சபரிமலை 329 கி.மீ
ரயில் வழி....
1. திருநெல்வேலியல் இருந்து சபரிமலை
செல்ல கொல்லம் செல்லும் ரயிலில் ஏறி
புனலூரில் இறங்க வேண்டும். இந்த ரயில்
அம்பாசமுத்திரம், தென்காசி, செங்கோட்டை
வழியாக செல்லும்.
2. புனலூரில் இருந்து பம்பைக்கு
பஸ்சில் செல்ல வேண்டும்.
3. திருநெல்வேலியிலிருந்து கொல்லம்
ரயில் 6.50 மணிக்கும் (ரயில் எண்
741), மதியம் 12.35 மணிக்கும் (ரயில்
எண் 745) புறப்படுகிறது.
திருநெல்வேலியிலிருந்து புனலூருக்கு
131 கி.மீ. கட்டணம் ரூ.24.
4. அதே ரயில் புனலூரில் இருந்து
திருநெல்வேலிக்கு காலை 7.50 மணிக்கும்,
பிற்பகல் 3.30 மணிக்கும் புறப்படுகிறது.
மதுரையிலிருந்து....
மதுரையிலிருந்து 4 வழிகளில் எருமேலியை
அடையலாம்
1. மதுரை - நாகர்கோவில் -
திருவனந்தபுரம் - வர்க்கலா -
கொட்டாரக்கரா - பந்தளம் - எருமேலி 474
கி.மீ
2. மதுரை - குற்றாலம் - செங்கோட்டை -
அச்சங்கோவில் - ஆரியங்காவு -
குளத்துப்புழை-எருமேலி 385 கி.மீ
3. மதுரை - கம்பம் - குமுளி -
வண்டிப்பெரியார் - காஞ்சிரப்பள்ளி -
எருமேலி 253 கி.மீ
4. எருமேலியிலிருந்து பம்பைக்கு
ரான்னிவழி - 80 கி.மீ
கானைபாதை, காளகெட்டி, அழுதா, சபரிமலை
வழி 40 கி.மீ
5. பம்மை - சபரிமலை 4 கி.மீ
6. மதுரையிலிருந்து பம்பைக்கு
நாள்தோறும் அரசு விரைவு போக்குவரத்து
கழக பஸ் புறப்பட்டு செல்லும்.
ரயில் வழி....
1. மதுரையிலிருந்து சபரிமலை சென்றடைய
நேரடி ரயில் வசதி இல்லை. விருதுநகர்
சென்று கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில்மூலம்
புனலூரில் இறங்கி அங்கிருந்து பஸ்
மூலம் எருமேலி, பம்பை சென்றடையலாம்.
2. விருதுநகரிலிருந்து கொல்லம்
எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம்: காலை
9.15 மணி, இரவு 10 மணி. ஐந்தரை மணி
நேரத்தில் புணலூரை அடையலாம்.
3. புனலூரிலிருந்து விருதுநகருக்கு
ரயில்புறப்படும் நேரம்: காலை 10.55,
இரவு 12 மணி.
பஸ் சர்வீஸ்
சீசன் ஆரம்பமானதும் திருவனந்தபுரம்,
கோட்டயம், பத்தணந்திட்டை, பந்தளம்,
கொட்டாரக்கரை, எர்ணாகுலம், எருமேலி
போன்ற இடங்களிலிருந்து சிறப்பு பஸ்
இயக்கப்படும். வழக்கமான
கட்டணத்திலிருந்து 30 சதவீதம்
கூடுதலாக வ‘லிக்கப்படும்.
சபரிமலைக்கு முக்கிய வழிகளும்
தூரமும்
கோட்டயம் வழி
1. கோட்டம் - கோழஞ்சேரி - ரான்னி -
பம்பை - 119 கி.மீ
2. கோட்டயம் - கொடுங்கூர் - மணிமல -
பம்பை - 105 கி.மீ
3. கோட்டயம் - மணிமலை - அத்திக்கயம் -
பம்பை - 103 கி.மீ
4. கோட்டயம் - பொன்குன்னம் - எருமேலி
- பிலாப்பள்ளி - பம்பை - 90 கி.மீ
எருமேலி வழி
5. எருமேலி - ரான்னி - வடசேரிக்கரை -
பம்பை - 76 கி.மீ
6. எருமேலி - கண்ணமலை - பம்பை - 56
கி.மீ
7. எருமேலி - அத்திக்கயம் - பெருநாடு
- பம்பை - 64 கி.மீ
8. எருமேலி - செத்தோங்கரை -
அத்திக்கயம் - பம்பை - 69 கி.மீ
9. பந்தளம் வழி - பந்தணந்திட்டை -
வடசேரிக்கரை - பம்பை - 84 கி.மீ
செங்கோட்டை வழி:
10. செங்கோட்டை - புணலூர் -
பத்தணந்திட்டை - பம்பை - 170 கி.மீ
11. குமுளி - வண்டி பெரியாறு - எருமேலி
- பம்பை - 180 கி.மீ
12. நாகர்கோவில் - திருவனந்தபுரம் -
பந்தணந்திட்டை - வடசேரிக்கரை - பம்பை
- 225 கி.மீ.
- - - - - - -