Home இதை எனது முதல் பக்கமாக்கு | வணக்கம்...வணக்கம்... யூ.எஸ்.ஏ தினமலர் வாசகரே ..! Get FontSite Map |

தினமலர்

சரண மாலை

 

கணபதி துதி

   

அரியின் மருகோனே ஆறுமுகன் சோதரனே

   

இனிமைத் தமிழோனே ஈசனின் பாலகனே

   

உமையவளின் செந்தேனே ஊழ்வினை யழிப்பவனே

   

எவ்வுயிருக்கும் காப்பவனே ஏழையை அட்கொண்டு ஐங்கரனே அருள் புரிவாய்.

   

ஹரிஹரபுத்ரனை ஆனந்த ரூபனை

   

இருமூர்த்தி மைந்தனை அறுமுகன் தம்பியை

   

சபரிகிரீசனை, சாந்த ஸ்வரூபனை

   

தினம் தினம் போற்றிப் பணிந்திடுவோம்

   

ஐயப்ப தேவன் கவசமிதனை

   

அநுதினம் சொல்ல அல்லல்கள் ஒழியும்

   

தினம் தினம் துதிக்கத் தீரும் வினையெல்லாம்

   

நாடிய பொருளும் நலமும் வருமேழு

 

ஐயப்பன் 108 சரணக் கோவை

 

ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா

   

ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா

   

ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா

   

ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா

   

ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா

   

ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா

   

ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா

   

ஓம் இன்தமிழ்ச் சுவையே சரணம் ஐயப்பா

   

ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா

   

ஓம் ஈசனின் திருமகளே சரணம் ஐயப்பா

   

ஓம் உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா

   

ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா

   

ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா

   

ஓம் ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா

   

ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா

   

ஓம் எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா

   

ஓம் ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா

   

ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா

   

ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா

   

ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா

   

ஓம் ஒப்பில்லாத் திருமணியே சரணம் ஐயப்பா

   

ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா

   

ஓம் ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா

   

ஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா

   

ஓம் ஒளடதங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா

   

ஓம் சௌபாக்கியம் அளிப்பவனே சரணம் ஐயப்பா

   

ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா

   

ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா

   

ஓம் சிவன்மால் திருமகனே சரணம் ஐயப்பா

   

ஓம் சைவ வைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா

   

ஓம் அச்சங்கோயில் அரசே சரணம் ஐயப்பா

   

ஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா

   

ஓம் குளத்துப்புழை பாலனே சரணம் ஐயப்பா

   

ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா

   

ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா

   

ஓம் வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா

   

ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா

   

ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா

   

ஓம் பம்பையில் பிறந்தவனே சரணம் ஐயப்பா

   

ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா

   

ஓம் சகலகலை வல்லோனே சரணம் ஐயப்பா

   

ஓம் சாந்தம் நிறை மெய்ப்பொருளே சரணம் ஐயப்பா

   

ஓம் குருமகனின் குறை தீர்த்தவனே சரணம் ஐயப்பா

   

ஓம் குருதட்சினை அளித்தவனே சரணம் ஐயப்பா

   

ஓம் புலிப்பாலைக் கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா

   

ஓம் வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா

   

ஓம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா

   

ஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா

   

ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா

   

ஓம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா

   

ஓம் தூயவுள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா

   

ஓம் இரு முடிப்பிரியனே சரணம் ஐயப்பா

   

ஓம் எரிமேலி தர்மசாஸ்தாவே சரணம் ஐயப்பா

   

ஓம் நித்ய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா

   

ஓம் நீலவஸ்திர தாரியே சரணம் ஐயப்பா

   

ஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா

   

ஓம் பெரும்ஆணவத்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா

   

ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா

   

ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா

   

ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா

   

ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா

   

ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா

   

ஓம் பேரூர்த்தோடு தரிசனம் சரணம் ஐயப்பா

   

ஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம் ஐயப்பா

   

ஓம் காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா

   

ஓம் அதிர்வேட்டுப் பிரியனே சரணம் ஐயப்பா

   

ஓம் அழுதைமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

   

ஓம் ஆனந்தமிகு பஜனை பிரியனே சரணம் ஐயப்பா

   

ஓம் கல்லிடும் குன்றமே சரணம் ஐயப்பா

   

ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா

   

ஓம் இஞ்சிப்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா

   

ஓம் கரியிலந் தோடே சரணம் ஐயப்பா

   

ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

   

ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா

   

ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா

   

ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா

   

ஓம் பம்பா நதித் தீர்த்தமே சரணம் ஐயப்பா

   

ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா

   

ஓம் திரிவேணி சங்கமே சரணம் ஐயப்பா

   

ஓம் திருராமர் பாதமே சரணம் ஐயப்பா

   

ஓம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா

   

ஓம் சபரிக்கு அருள் செய்தவளே சரணம் ஐயப்பா

   

ஓம் தீபஜோதித் திருஒளியே சரணம் ஐயப்பா

   

ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா

   

ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா

   

ஓம் பலவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா

   

ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா

   

ஓம் திருப்பம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா

   

ஓம் நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

   

ஓம் நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா

   

ஓம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா

   

ஓம் இப்பாச்சி குழியே சரணம் ஐயப்பா

   

ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா

   

ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா

   

ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா

   

ஓம் கருப்பண்ணசாமியே சரணம் ஐயப்பா

   

ஓம் கடுத்த சாமியே சரணம் ஐயப்பா

   

ஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா

   

ஓம் பகவானின் சந்நிதியே சரணம் ஐயப்பா

   

ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா

   

ஓம் பசுவின் நெய்யபிஷேகமே சரணம் ஐயப்பா

   

ஓம் கற்பூரப் பிரியனே சரணம் ஐயப்பா

   

ஓம் நாகராசப் பிரபுவே சரணம் ஐயப்பா

   

ஓம் மாளிகைப் புரத்தம்மனே சரணம் ஐயப்பா

   

ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா

   

ஓம் அக்கினி குண்டமே சரணம் ஐயப்பா

   

ஓம் அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா

   

ஓம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா

   

ஓம் சற்குரு நாதனே சரணம் ஐயப்பா

   

ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா

   

ஓம் மங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா

 

தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சிக்க வேண்டும். ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம்படி மேல் வாழும் வில்லாளி வீரன் வீர மணிகண்டன் காசி, ராமேஸ்வரம், பாண்டி மலையாளம் அடக்கி ஆறும் ஓம் ஸ்ரீ ஹரி ஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சாமியே சரணம் ஐயப்பா!

 

ஐயப்பன் கவசம்

 

ஹ¶ஹரபுத்ரனை ஆனந்த ரூபனை

இர­ர்த்தி மைந்தனை அறு¬கன் தம்பியை

சப¶கி·சனை, சாந்த ஸ்வரூபனை

தினம் தினம் போற்றிப் பணிந்திடுவோம்

ஐயப்ப தேவன் கவசமிதனை

அநுதினம் சொல்ல அல்லல்கள் ஒழியும்

தினம் தினம் துதிக்கத் தீரும் வினையெல்லாம்

நிõடிய பொருளும் நில¬ம் வருமே 

ஒவ்வொரு ஸ்லோகத்தையும் கூறி சுவாமியே சரணமய்யப்பா என்று சொல்லி நிமஸ்காரம் செய்ய வேண்டும்

 

1. லோக வீரம் மஹா பூஜ்யம் ஸர்வ ரஹாகரம் விபும்

பார்வதி ஹ்ருதயானந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

2. விப்ர பூஜ்யம் விச்வ வந்த்யம் விஷ்ணு சம்போப்¶யம் ஸுதம்

ஷிப்ர ப்ரசாத நரதம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

3. மத்த மாதங்க கமனம் காருண்யாம் ருத பூ¶தம்

ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

4. அஸ்மத் குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு வினாஸனம்

அஸ்மத் இஷ்ட ப்ரதாதாரம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

5. பாண்டியேச வம்ச திலகம் கேரள கேளி விக்ரஹம்

ஆர்த்தத் ராண பரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

6. த்¶யம்பக புராதீசம் ககணாதீப சமன் விதம்

கஜாடுமஹம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

7. சில வீர்ய ச¬த் பூதம் ஸ்ரீ நவாச தானூர்த் பவம்

சிகியா ஹானுஜம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)
 

ஐயப்பன் சரணக் கோவை

 

ஓம் கன்னி­ல கணபதியே சரணம் ஐயப்பா
,, காந்தமலை ஜோதியே ,, ,,

,, ஹ¶ஹர சுதனே ,, ,,

,, அன்னதானப் பிரபுவே ,, ,,

,, ஆறு¬கன் சோதரனே ,, ,,

,, ஆபத்தில் காப்போனே ,, ,,

,, இன்தமிழ்ச் சுவையே ,, ,,

,, இச்சை தவிர்ப்பவனே ,, ,,

,, ஈசனின் திருமகனே ,, ,,

,, ஈடில்லாத் தெய்வமே ,, ,,

,, உண்மைப் பரம்பொருளே ,, ,,

,, உலகாளும் காவலனே ,, ,,

,, ஊமைக்கருள் பு¶ந்தவனே ,, ,,

,, ஊழ்வினை அழிப்பவனே ,, ,,

,, எளியோர்க்கு அருள்பவனே ,, ,,

,, எங்கள் குல தெய்வமே ,, ,,

,, ஏழைப் பங்காளனே ,, ,,

,, ஏகாந்த ­ர்த்தியே ,, ,,

,, ஐங்கரன் தம்பியே ,, ,,

,, ஐயமெல்லாம் தீர்ப்பவனே ,, ,,

,, ஒப்பில்லாத் திருமணியே ,, ,,

,, ஒளிரும் திருவிளக்கே ,, ,,

,, ஓங்காரப் பரம்பொருளே ,, ,,

,, ஓதும் மறைபொருளே ,, ,,

,, ஒளடதங்கள் அருள்பவனே ,, ,,

,, சௌபாக்கியம் அளிப்பவனே ,, ,,

,, கலியுக வரதனே ,, ,,

,, சப¶மலை சாஸ்தாவே ,, ,,

,, சிவன்மால் திருமகனே ,, ,,

,, சைவ வைணவ ஐக்கியமே ,, ,,

,, அச்சங்கோயில் அரசே ,, ,,

,, ஆ¶யங்காவு ஐயாவே ,, ,,

,, குளத்துப்புழை பாலனே ,, ,,

,, பொன்னம்பல வாசனே ,, ,,

,, வில்லாளி வீரனே ,, ,,

,, வீர மணிகண்டனே ,, ,,

,, உத்தரத்தில் உதித்தவனே ,, ,,

,, உத்தமனே சத்தியனே ,, ,,

,, பம்பையில் பிறந்தவனே ,, ,,

,, பந்தள மாமணியே ,, ,,

,, சகலகலை வல்லோனே ,, ,,

,, சாந்தம் நறை மெய்ப்பொருளே ,, ,,

,, குருமகனின் குறை தீர்த்தவனே ,, ,,

,, குருதட்சினை அளித்தவனே ,, ,,

,, புலிப்பாலைக் கொணர்ந்தவனே ,, ,,

,, வன்புலி வாகனனே ,, ,,

,, தாயின் ÷நிõய் தீர்த்தவனே ,, ,,

,, குருவின் குருவே ,, ,,

,, வாப¶ன் தோழனே ,, ,,

,, துளசிமணி மார்பனே ,, ,,

,, தூயவுள்ளம் அளிப்பவனே ,, ,,

,, இரு¬டிப் பி¶யனே ,, ,,

,, எ¶மேலி தர்மசாஸ்தாவே ,, ,,

,, நத்ய பிரம்மச்சா¶யே ,, ,,

,, நீல வஸ்திர தா¶யே ,, ,,

,, பேட்டை துள்ளும் பேரருளே ,, ,,

ஓம் பெரும் ஆணவத்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா

,, சாஸ்தாவின் நிந்தவனமே ,, ,,

,, சாந்தி தரும் பேரருளே ,, ,,

,, பேரூர்த்தோடு த¶சனமே ,, ,,

,, பேதமையை ஒழிப்பவனே ,, ,,

,, காளைகட்டி நலையமே ,, ,,

,, அதிர்வேட்டுப் பி¶யனே ,, ,,

,, அழுதைமலை ஏற்றமே ,, ,,

,, ஆனந்தமிகு பஜனை பி¶யனே ,, ,,

,, கல்லிடும் குன்றமே ,, ,,

,, உடும்பாறைக் கோட்டையே ,, ,,

,, இஞ்சிப்பாறைக் கோட்டையே ,, ,,

,, க¶யிலந் தோடே ,, ,,

,, க¶மலை ஏற்றமே ,, ,,

,, க¶மலை இறக்கமே ,, ,,

,, பெ¶யானை வட்டமே ,, ,,

,, சிறியானை வட்டமே ,, ,,

,, பம்பா நிதித் தீர்த்தமே ,, ,,

,, பாவமெல்லாம் அழிப்பவனே ,, ,,

,, தி¶வேணி சங்கமமே ,, ,,

,, திருராமர் பாதமே ,, ,,

,, சக்தி பூஜை கொண்டவனே ,, ,,

,, சப¶க்கு அருள் செய்தவனே ,, ,,

,, தீபஜோதித் திருஒளியே ,, ,,

,, தீராத ÷நிõய் தீர்ப்பவனே ,, ,,

,, பம்பா விளக்கே ,, ,,

,, பலவினைகள் ஒழிப்பவனே ,, ,,

,, தென்புலத்தார் வழிபாடே ,, ,,

,, திருப் பம்பையின் புண்ணியமே ,, ,,

,, நீலிமலை ஏற்றமே ,, ,,

,, நறைவுள்ளம் தருபவனே ,, ,,

,, அப்பாச்சி மேடே ,, ,,

,, இப்பாச்சி குழியே ,, ,,

,, சப¶ பீடமே ,, ,,

,, சரங்குத்தி ஆலே ,, ,,

,, உரல்குழி தீர்த்தமே ,, ,,

,, கருப்பண்ணசாமியே ,, ,,

,, கடுத்த சாமியே ,, ,,

,, பதினெட்டாம் படியே ,, ,,

,, பகவானின் சந்நதியே ,, ,,

,, பரவசப் பேருணர்வே ,, ,,

,, பசுவின் öநிய்யபிஷேகமே ,, ,,

,, கற்பூரப் பி¶யனே ,, ,,

,, நிõகராசப் பிரபுவே ,, ,,

,, மாளிகைப் புரத்தம்மனே ,, ,,

,, மஞ்சமாதா திருவருளே ,, ,,

,, அக்கினி குண்டமே ,, ,,

,, அலங்காரப் பி¶யனே ,, ,,

,, பஸ்மக் குளமே ,, ,,

,, சற்குரு நிõதனே ,, ,,

,, மகர ஜோதியே ,, ,,

,, மங்கள ­ர்த்தியே ,, ,,
 

நமஸ்காரம்

 

ஹரிஹரபுத்ரா அன்பா நமோ நமோ

சபரிகிரீசா சாஸ்தா நமோ நமோ

பதினென் படிவாழ் பரமா நமோ நமோ

ஐயங்கரன் சோதரா ஐயப்பா நமோ நமோ

பொன்னம் பலத்துறை புண்ணியா நமோ நமோ

புலிப்பால் ஈந்த புண்ணியா நமோ நமோ

மஹிஷி மர்த்தனா மணிகண்டா நமோ நமோ

சரணம் சரணம் சபரிகிரீசா

சரணம் சரணம் சத்ய ஸ்வரூபா

சரணம் சரணம் சர்வ தயாளா

சரணம் சரணம் ஸ்வாமியே சரணம்
 

வழிநடைச் சரணக் கூப்பிடு

 

சாமியே ஐயப்பா

ஐயப்பா சாமியே

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு

சபரிமலைக்கு பள்ளிக்கட்டு

கற்பூரஜோதி சுவாமிக்கே

பகவானே பகவதியே

பகவதியே பகவானே

தேவனே தேவியே

ஈஸ்வரனே ஈஸ்வரியே

ஐயப்பபாதம் சாமிபாதம்

சாமிபாதம் ஐயப்பபாதம்

பாத பலம் தா தேக பலம் தா

தேக பலம் தா பாத பலம் தா

வில்லாளி வீரனே வீரமணி கண்டனே

வீரமணிகண்டனே வில்லாளி வீரனே

பகவான் சரணம பகவதி சரணம்

பகவதி சரணம் பகவான் சரணம்

தேவன் சரணம் தேவி சரணம்

தேவி சரணம் தேவன் சரணம்

தாங்கி விடப்பா ஏந்தி விடப்பா

ஏந்தி விடப்பா தாங்கி விடப்பா

தூக்கி விடப்பா ஏற்றம் கடினம்

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

நெய் அபிஷேகம் சுவாமிக்கே

சுவாமிக்கே நெய் அபிஷேகம் 

வேண்டுதல்

சிவனார் மகன் என் சிரசினைக் காக்க

நெடுமால் மைந்தன் நெற்றியைக் காக்க

கஜமுகன் தம்பிஎன் கண்ணியைக் காக்க

நாராணன் பாலன் நாசியைக் காக்க

இருமூர்த்தி மைந்தன் இருசெவி காக்க

வாபரின் தோழன் வாயினைக் காக்க

பம்பையின் பாலன் பற்களைக் காக்க

நான்முகப் பூஜீயன் நாவினைக் காக்க

கலியுக வரதன் கழுத்தினைக் காக்க

குமரன் தம்பி என் குருல்கவளை காக்க

புஷ்களை நாதன் புஜங்களைக் காக்க

முக்கண்ணன் பாலன் முழங்கையைக் காக்க

வீரமணி கண்டன் விரல்களைக் காக்க

கயிலை மைந்தன் மார்பினைக் காக்க

மணிகண்ட தேவன் மார்பினைக் காக்க

வன்புவலி வாகனன் வயிற்றினைக் காக்க

முழுமுதற் கடவுள் முதுகினைக்காக்க

இருமுடிப்பிரியன் இடுப்பினைக் காக்க

பிரம்பாயுதன் என் பிட்டங்கள் காக்க

தர்மசதஸ்தா என் துடைதனைக் காக்க

முருகன் சோதரன் முழங்கால் காக்க

கற்பூர ஜோதி என் கணைக்கால் காக்க

முருகன் சோதரன் முழங்கால் காக்க

கற்பூர ஜோதி என் கணைக்கால் காக்க

பந்தள பாலன் பாதத்தினைக் காக்க

விஜயகுமரன் விரல்களைக் காக்க

அன்னதானப் பிரபு அங்கமெல்லாம் காக்க

ஆரியங்கா ஜோதி அன்புடன் காக்க

காட்டாளரூபி காலையில் காக்க

நவக்ரஹ நாதன் நடுப்பகல் காக்க

மாலின் மகனார் மாலையில் காக்க

ஹரிஹர சுதனார் அந்தியில் காக்க

இன்பமய ஜோதி இரவினில் காக்க

எருமேலி சாஸ்தா என்றுமே காக்க

ஹரியின் மகனார் அநுதினம் காக்க

நடராஜன் பாலன் நாள்தோறும் காக்க

வாசவன் செல்வன் வலப்புறம் காக்க

இருமுடி ஈசன் இடப்புறம் காக்க

காக்கக் காக்க கருணையால் காக்க

பார்க்கப் பார்க்க பாபம் பொடிபட

இம்மையும் மறுமையும் இல்லா தொழிந்திட

ஈசன் மகன்எனை என்றுமே காக்க

கொடிய விஷயங்களும் கொள்ள நோய்களும்

குருதியைக் குடிக்கும் துஷ்டப் பேய்களும்

காந்தமலைதனைக் கருத்தில் கொண்டிட

கலங்கி மறைந்திடக் கருணை புரிவாய்

பில்லி, சூனியம் பலவித வஞ்சனை

பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும்

பஞ்சாய்ப் பறக்க வரமெனக் கருள்வாய்

பயங்களைப் போக்கி அபயம் அளிப்பாய்

வாதம், பித்தம் சிலேட்சுமத் துடனே

வாந்தியும், பேதியும் வலிப்பும் சுளுக்கும்

எவ்வித நோயும் எவையணுகாமல்

என்றுமே காப்பாய் எருமேலி தேவா

கல்வியும், செல்வமும் கள்ளமில்லா மனமும்

நல்லோர் உறவும் நாளும் அருள்வாய்

நல்ல மனத்துடன் உனைநான் துதிக்க

நித்தமும் அருள்வாய் சபரி கிரீசா

காமம், குரோதம், லோபம் மோஹம்

மதமாச்சர்ய மெனும் ஐம்பெரும் பேய்கள்

என்றுமே என்னை அணுகிவிடாமல்

டுஐயப்ப தேவா வரமெனக் கருள்வாய்

சூது, பொறாமை, பொய் கோபமில்லாமல்

சோரம், லோபம் துன்மார்க்கம் கல்லாமல்

வேத நெறதனை விலகி நில்லாமல்

வீரமணி கண்டா வரமெனக் கருள்வாய்

மூப்பும், பிணியும், வறுமையும், பசியும்

வந்தனை வாட்டி வதை செய்யாமல்

உள்ளன் புடனே உன்திருநாமம்

அநுதினம் சொல்ல அருள் தருவாயே
 

நூல்

 

மண்ணுலகெல்லாம் காத்தருள் செய்ய

மணிகண்ட தேவா வருக வருக

மாயோன் மைந்தா வருக வருக

ஐங்கரன் சோதரா ஐயப்பா வருக

புலிவாஹனனே வருக வருக

பூரணை நாதனே வருக வருக

புண்ணியமூர்த்தியே வருக வருக

பூத நாயகா வருக வருக

புஷ்களை பதியே வருக வருக

பொன்னம்பலத்துறை ஈசா வருக

அடியாரைக் காக்க அன்புடன் வருக

வருக வருக வாசவன் மைந்தா

வருக வருக வீர மணிகண்டா

வஞ்சனை நீக்கிட வருக வருக

வல்வினை போக்கிட வருக வருக

ஐயம் தவிர்த்திட ஐயப்பா வருக

அச்சம் அகற்றிட அன்பனே வருக

இருவிளை களைந்தே எனையாட்கொள்ள

இருமூர்த்தி மைந்தா வருக வருக

பதினென்படியை மனத்தில் நினைக்க

பண்ணிய பாவம் பொடிப்பொடியாகும்

ஐயப்பா சரணம் என்றே கூறிட

ஐம்பூதங்களும் அடிபணிந்திடுமே

சபரிகிரீசனை நினைத்தே நீரிடத்

துன்பங்கள் எல்லாம் தூள் தூளாகும்

சரணம் சரணம் என்றே சொல்லிட

சித்திகள் யாவும் வந்தடைந்திடுமே

பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும்

பகைவர்கள் எல்லாம் பணிந்தே வணங்குவர்

ஐயப்பன் பாதம் அநுதினம் நினைக்க

அவினியிலுள்ளோர் அடிபணிந் தேத்துவர்

சரணம் சரணம் ஐயப்பா சரணம்

சரணம் சரணம் சபரி கிரீசா

சரணம் சரணம் சத்குரு நாதா

சரணம் சரணம் ஸ்வாமியே சரணம்.
 

 

மாலை அணியும் மந்திரம்

 

ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குருமுத்ராம் நமாம் யஹம்

வன முத்ராம் சுக்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம் யஹம்

சா;தமுத்ராம் சத்தியமுத்ராம் வருதுமுத்ராம் நமாம் யஹம்

சபர்யாஸ்ரம சத்யேன முத்ராம் பாது ஸதாபிமே

குருதக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரினே -

சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயா யஹம்

சின் முத்ரா கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம் யஹம்

சபர்யாசல முத்தராயை நமஸ்துப்யம் நமோ நவ;

சபரிமலையில் இரவு நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

 

1. ஹரிவ ராஸனம் ஸ்வாமி விஸ்வ மோஹனம்

ஹரிததீஸ்வரா ராத்ய பாதுகம்

அரிவிமர்சனம் ஸ்வாமி நித்ய நர்த்தனம்

ஹரிஹராத்மஜம் சுவாமி தேவ மாச்ரய

2. சரண கீர்த்தனம் ஸ்வாமி சக்தி மானஸம்

பரணலோ லுபம் ஸ்வாமி நர்த்தனாலயம்

அருண பரஸுரம் ஸ்வாமி பூத நாயகம்

ஹரி ஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரேய

3. ப்ரணய ஸத்யகா ஸ்வாமி ப்ராண நாயகம்

ப்ரணவ கல்பகம் ஸ்வாமி ஸுப்ர பாஞ்சிதம்

ப்ரணவ மந்திரம் ஸ்வாமி கீர்த்தனப் ரியம்

ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரேய

4. துரக வாகனம் ஸ்வாமி ஸுந்த ரானனம்

வரக தாயுதம் ஸ்வாமி தேவ வர்ணிதம்

குருக்குபாசுரம் ஸ்வாமி கீர்த்தனப்ரியம்

ஹரி ஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே

5. த்ரி புவனார் சுதம் ஸ்வாமி தேவாத்மகம்

த்ரி நயன ப்ரபும் ஸ்வாமி திவ்ய தேசியம்

த்ரிதச பூஜிதம் ஸ்வாமி சிந்தித ப்ரதம்

ஹரி ஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே

6. பவபயா பகம் ஸ்வாமி பாவு காவும்

புவன மோகனம் ஸ்வாமி பூதிபூஷணம்

தவன வாகனம் ஸ்வாமி திவ்ய வாகனம்

ஹரிஹராத்மஜம் ஸ்வாமி தேவ மாச்ரயே

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
 

மாலை கழற்றும் மந்திரம்

 

அபூர்வ சாலரோஹ - திவ்ய தரிசன காரிணே

சாஸ்த்ரு முத்ராத் மகாதேவ - வேஹமே விரத விமோசனம்.
 

முதல் பக்கம்
வாசகர் கடிதம் International Edition Font Help ? Advertisment Tariff

Dinamalar Publications
Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar  
coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in