* யாத்ரிகர்கள்
மையம் எண் 1, மொத்த அறைகள் 103, வாடகை
ரூ. 150.
* யாத்ரிகர்கள் மையம் எண் 2, மொத்த
அறைகள் 115, வாடகை ரூ. 250.
* யாத்ரிகர்கள் மையம் எண் 3, மொத்த
அறைகள் 143, வாடகை ரூ. 250.
* சபரிநிவாஸ், மொத்த அறைகள் 64, வாடகை
ரூ. 375 - 700.
* மாளிகைப்புறம் கட்டடம், மொத்த அறைகள்
16, வாடகை ரூ. 100.
* மாளிகைப்புறம் ஹால் ரூ. 300.
* மராமத்து காம்ப்ளக்ஸ், மொத்த அறைகள்
22, வாடகை ரூ. 225 - 450.
* நன்கொடையாளர் கட்டடம் எண்.1, மொத்த
அறைகள் 24, வாடகை ரூ. 250.
* நன்கொடையாளர் கட்டடம் எண்.2, மொத்த
அறைகள் 16, வாடகை ரூ. 150 - 600.
* நன்கொடையாளர் கட்டடம் எண்.3, மொத்த
அறைகள் 24, வாடகை ரூ. 250.
* நன்கொடையாளர் கட்டடம் எண்.4, மொத்த
அறைகள் 24, வாடகை ரூ. 250.
* நன்கொடையாளர் கட்டடம் எண்.5, மொத்த
அறைகள் 24, வாடகை ரூ. 400 - 750.
* நன்கொடையாளர் கட்டடம் எண்.6, மொத்த
அறைகள் 24, வாடகை ரூ. 400.
* நன்கொடையாளர் கட்டடம் எண்.7, மொத்த
அறைகள் 24, வாடகை ரூ. 400.
* கே.கே.டி. ஹால், மொத்த அறைகள் 2,
வாடகை ரூ. 400, 950.
* பூரண புஷ்கலை ஹால் ரூ. 950.
* 5 காட்டேஜ்கள், மொத்த அறைகள் 51,
வாடகை ரூ. 600 - 1000.
அறைகளை புக் செய்ய தொடர்பு கொள்ள
வேண்டிய முகவரி:
தேவஸ்வம் நிர்வாக அதிகாரி, சபரிமலை
தேவஸ்தானம், திருவிதாங்கூர் தேவஸ்வம்
போர்டு, நந்தன்கோடு,
திருவனந்தபுரம்-3, போன் : 0471 - 231
7983,231 6963.
சபரிமலைக்கு சென்ற பிறகு ரூம்கள் புக்
செய்ய வேண்டுமானால் மராமத்து
காம்ப்ளக்ஸ் அருகிலுள்ள அக்கமடேஷன்
அலுவலரை தொடர்பு கொள்ளலாம். போன் :
04735 - 202 049
- - - - - - -