உதயாஸ்மன பூஜைக்கு 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை
புக்கிங் முடிந்திருக்கிறது. படி பூஜைக்கு 2012ம் ஆண்டு
அக்டோபர் மாதம் வரை புக்கிங் முடிந்துவிட்டது. மண்டல, மகர
விளக்கு சீசனில் படிபூஜை நடக்காது. மாத பூஜை நாட்களிலும், மகர
விளக்கு தரிசனம் முடிந்த பின்னரும் மட்டுமே படிபூஜை
நடத்தப்படும்