Home இதை எனது முதல் பக்கமாக்கு | வணக்கம்...வணக்கம்... யூ.எஸ்.ஏ தினமலர் வாசகரே ..! Get FontSite Map |

தினமலர்

தினமலர் தகவல் மையம்

 

உதவ காத்தருக்கும் தினமலர் தகவல் மையம்

புனித நதியாம் பம்பை நதி அருகில் தினமலர் தகவல் மையம் பக்தர்களின் உதவிக்காக அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் பத்திரிகை உலகத்திலிருந்து தினமலர் நாளிதழ் மட்டுமே சபரிமலையில் தகவல் மையம் அமைத்து பக்தர்களுக்கு பலவகைகளிலும் உதவி வருகிறது.

தினமலர் தகவல் மையம். நாள்தோறும் சபரிமலையில் நடைதிறப்பு நேரம், அடைக்கும் நேரம், மற்றும் பூஜை நேரங்கள், ரயில், பஸ் நேரங்கள், கட்டண விபரம் ஆகியவற்றை பக்தர்களுக்கு தெரியப்படுத்துகிறது.


கூட்டத்தில் பிரிந்த ஐயப்ப பக்தர்கள் அங்கும், இங்கும் அலையாமல் தினமலர் தகவல் மையத்திற்கு தெரிவித்தால் தினமலர் தகவல் மையமும் தேவஸ்வம் தகவல் மையமும் சேர்ந்து கூட்டத்தில் பிரிந்த ஐயப்ப பக்தரை கண்டுபிடிக்க உதவி செய்யும்.

ஐயப்ப பக்தர்கள் வந்த வாகனங்கள் பார்க்கிங் மையத்திற்கு பின் எந்த இடத்தில் பார்க்கிங் செய்யப்பட்டுள்ளது என்று தினமலர் தகவல் மையத்தில் தெரிவித்தால் தரிசனம் முடிந்து வரும் அந்தந்த வாகனத்திற்குரிய ஐயப்ப பக்தரிடம் எங்கு வாகனம் பார்க்கிங் செய்யப்பட்டுள்ளது என்பது தெரிவிக்கப்படும்.

தினமலர் பம்பை தகவல் மையத்தின் போன் - 04735-203 377.


- - - - - - -

முதல் பக்கம்
வாசகர் கடிதம் International Edition Font Help ? Advertisment Tariff

Dinamalar Publications
Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar  
coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in